கொரிங்கா அல்லது கோரிங்கா (Coringa) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் ஒரு கிளை ஆகும்.[1]

கொரிங்கா ஆறு
படிமம்:Koringa River at Tallarevu during monsoon.jpg
மழைக் காலத்தில் தாலேர்வு கிராமத்தில் கொரிங்கா ஆறு
படிமம்:Yanaon.jpg
கொரிங்கா ஆறு நிலப்படம்
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மண்டலம்தென்னிந்தியா

வரலாறு

வரலாற்று ரீதியாக இந்த ஆறு கொரிங்கா, கொரிங்கா மற்றும் கொரிங்குய் என்றும் அழைக்கப்பட்டது.

புவியியல்

கௌதமி கோதாவரி கோதாவரி ஆற்றின் கிழக்கு கிளை ஆறு ஆகும். இது விஜேசுவரத்தில் பிரிகிறது. வசிசுதா கோதாவரி மேற்கு பகுதிம்

கிளை ஆறு ஆகும். இதன் மற்றொரு முக்கிய கிளை ஆறு வைனதேயா ஆகும். இது தௌலேசுவரத்தில் பிரிகிறது. துல்யா, அத்ரேயா மற்றும் பரத்வாஜா ஆகியவை சிறிய துணை ஆறுகள் ஆகும்.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Climate change mitigation through reforestation in Godavari mangroves in India". International Journal of Climate Change Strategies and Management 1 (4): 340-355. 
"https://tamilar.wiki/w/index.php?title=கொரிங்கா_ஆறு&oldid=342285" இலிருந்து மீள்விக்கப்பட்டது