கோகாக் அருவி

தமிழர்விக்கியிலிருந்து
(கோகக் அருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

கோகாக் நீர்வீழ்ச்சி இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டத்தில் உள்ள கதபிரபா நதியின் மீது அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும்.[1]

கோகாக் நகரிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியின் உயரம் 52 மீட்டர் ஆகும்.[2]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-14. Retrieved 2018-06-17.
  2. https://www.karnataka.com/belgaum/gokak-falls/
"https://tamilar.wiki/w/index.php?title=கோகாக்_அருவி&oldid=343273" இலிருந்து மீள்விக்கப்பட்டது