கோசைன் விதி எனப்படுவது திரிகோண கணிதத்திலும் ஏனைய முக்கிய கணிதங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு விதியாகும். இது முக்கோணத்தில் பக்கங்களுக்கும், அதன் ஒரு கோணத்தின் கோசைன் பெறுமதிக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது.

விதி

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
கோசைன் விதியை விளக்கும் முக்கோணம்

முக்கோணம் ABCயில்

c2=a2+b22abcosγ  ஆகும்.


"https://tamilar.wiki/w/index.php?title=கோசைன்_விதி&oldid=342588" இலிருந்து மீள்விக்கப்பட்டது