கோனியோம்மா
படிமம்:Goniomma collingwoodi casent0101190 profile 1.jpg
கோனியோம்மா கோலிங்வுடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
கோனியோம்மா

எமெரி, 1895
மாதிரி இனம்
கோனியோம்மா கோலிங்வுடி
உயிரியற் பல்வகைமை[1]
8 சிற்றினம்

கோனியோம்மா (Goniomma) என்பது மைர்மிசினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள எறும்பு பேரினம் ஆகும்.[2]

  • கோனியோம்மா பேட்டிகம் ரெய்சு, எசுபாடலர் & ரோட்ரிக்சு, 1987
  • கோனியோம்மா பிளான்சி (ஆண்ட்ரே, 1881)
  • கோனியோம்மா கோலிங்வுடி எசுபாடலர், 1997
  • கோனியோம்மா கம்ப்ரெசுசிகுவாமா தினாட், உருவானோ, கிடால்கோ & பாலேசுடா, 1995
  • கோனியோம்மா டெசிபியன்சு எசுபாடலர், 1997
  • கோனியோம்மா கிசுபானிகம் (ஆண்ட்ரே, 1883)
  • கோனியோம்மா குக்லேரி எசுபாடலர், 1986
  • கோனியோம்மா புனிகம் (போரெல், 1907)

மேற்கோள்கள்

  1. Bolton, B. (2014). "Goniomma". AntCat. Retrieved 4 July 2014.
  2. "Genus: Goniomma". antweb.org. AntWeb. Retrieved 23 September 2013.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோனியோம்மா&oldid=344207" இலிருந்து மீள்விக்கப்பட்டது