கோர்சு மொழி
கோர்சு மொழி(ஆங்கிலம்: Corsican; பிரெஞ்சு: Corse; கோர்சு: Corsu, Lingua Corsa) ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி. இம்மொழி பிரான்சிலுள்ள கோர்சிலும் இத்தாலியிலுள்ள சார்தீனியாவிலும் பேசப்பட்டுவருகிறது. கோர்சுவில் மட்டும் இந்த மொழியை ஏறத்தாழ 125,000 பேர் பேசுகின்றனர்.
| கோர்சு | |
|---|---|
| Corsu | |
| படிமம்:ISO 639 Icon co.svg | |
| உச்சரிப்பு | [ˈkɔrsu] |
| பிராந்தியம் | கோர்சிக்கா, வட சர்தீனியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | Current number not known. In 1990, 125,000 in Corsica alone.[1] (date missing) |
| Latin Alphabet (Corsican variant) | |
| மூலம் | Non-official speech and publications of Corsicans at will |
| அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | None |
| மொழி கட்டுப்பாடு | None |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | co |
| ISO 639-2 | cos |
| ISO 639-3 | cos |
| {{{mapalt}}} Corsican dialects | |
மேற்கோள்கள்
- ↑ "Corsican in France". Euromosaic. Retrieved 2008-06-13. To access the data, click on List by languages, Corsican, Corsican in France, then scroll to Geographical and language background.
- ↑ Harris, Martin; Vincent, Nigel (1997). Romance Languages. London: Routlegde. ISBN 0415164176.
- ↑ [1]