கோலாப்பூர்
கோலாப்பூர் (Kolhapur, மராத்தி: कोल्हापूर) இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 493,167.[2]கோலாப்பூர் மாவட்டத் தலைநகராகவும் விளங்கும் கோலாப்பூரில் பெரும்பான்மையினர் பேசும் மொழி மராத்தி ஆகும். பஞ்சகங்கா ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோலாப்பூர் இங்குள்ள இந்துக் கடவுள் மகாலட்சுமி கோவிலுக்காக புகழ்பெற்றது.
| கோலாப்பூர் | |||||||
| — நகரம் — | |||||||
| ஆள்கூறு | 16°42′00″N 74°14′00″E / 16.7000°N 74.2333°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | மகாராட்டிரம் | ||||||
| மாவட்டம் | கோலாப்பூர் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| நகரத்தந்தை | வந்தனா புகாடே[1] | ||||||
| மக்களவைத் தொகுதி | கோலாப்பூர் | ||||||
| மக்கள் தொகை | 493,169 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 569 மீட்டர்கள் (1,867 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
கோலாப்பூர் தனித்துவம் பெற்ற சமையலுக்காகவும் ஆட்டிறைச்சி பிரியாணி மற்றும் கோலப்பூரி சப்பல்கள் எனப்படும் காலணிகளுக்காகவும் பெயர்பெற்றது.
சுற்றுலா
- அருங்காட்சியகம்
- கோலாப்பூர் வரலாற்றை நினைவுகூறும் டவுன் ஹால் அருங்காட்சியகம் உள்ளது. கோலாப்பூரின் வரலாற்று நினைவுச் சின்னங்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன.[3]
மேற்கோள்கள்
- ↑ http://www.dnaindia.com/mumbai/report_buchade-elected-mayor-patil-deputy-mayor-in-kolhapur-civic-polls_1467437
- ↑ "Kolhapur Population". Archived from the original on 2011-10-07. Retrieved 2011-07-05.
- ↑ Bramhapuri: Earliest habitation of the city - Times of India
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.