கோளமானி (spherometer) என்பது கோளம் ஒன்றின் அல்லது வளைந்த மேற்பரப்பொன்றின் வளைவினாரையைத் துல்லியமாக அளந்திட உதவும் கருவி ஆகும். வில்லையின் வளைந்த மேற்பரப்பை அளவிட, மூக்குக் கண்ணாடி செய்து விற்பவர் இதை முதன்மையாகப் பயன்படுத்துகிறார்.[1]

A common spherometer.
கோளமானி

வளைவு ஆரம் R பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:

R=(h/2)+(a2/6h)

மேற்கோள்கள்

  1.   இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: .

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=கோளமானி&oldid=345090" இலிருந்து மீள்விக்கப்பட்டது