கோ. தன்ராஜ்
கோ. தன்ராஜ் (பிறப்பு: ஆகத்து 3, 1956) இந்தியாவின் 14 வது மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழ்நாட்டின் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஆவார்.[1]
கோ. தன்ராஜ் | |
|---|---|
| 14வது மக்களவை உறுப்பினர் | |
| தொகுதி | திண்டிவனம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 3 ஆகத்து 1956 விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
| துணைவர் | குணவதி |
| பிள்ளைகள் | இரண்டு |
| பெற்றோர்(s) | கோதண்டபானி கவுண்டர், இந்திராணி |
| வாழிடம்(s) | திண்டிவனம், விழுப்புரம், தமிழ்நாடு, இந்தியா |
As of 22 செப்டம்பர், 2006 மூலம்: [1] | |
ஆதாரங்கள்
- ↑ "Dhanaraju,Dr. K." Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. Retrieved 2 May 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)