சக்குபாய் (திரைப்படம்)
(சக்குபாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சக்குபாய் | |
|---|---|
| தயாரிப்பு | பருவ பிக்சர்ஸ் |
| கதை | டி. சி. வடிவேலு நாயக்கர் |
| நடிப்பு | மதுரை ஆசாரி கே. ஆர். சாரதாம்மாள் |
| வெளியீடு | மார்ச்சு 24,1934 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
சக்குபாய் 1934-ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சான்றாதாரங்கள்
- ↑ "1934இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-14.