சக்ரதர்பூர்
சக்ரதர்பூர், இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1].
சக்ரதர்பூர் चक्रधरपुर ଚକ୍ରଧରପୁର Chakradharpur | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | சார்க்கண்ட் |
| மாவட்டம் | மேற்கு சிங்பூம் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 1,97,953 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
| PIN | 833102 |
| தொலைபேசிக் குறியீடு | 916587 |
| வாகனப் பதிவு | JH06 |
| பால் விகிதம் | 1000:998 ♂/♀ |
போக்குவரத்து
இங்கிருந்து ராஞ்சி, சாய்பாசா, ஜம்ஷேத்பூர், ராவுர்கேலா உள்ளிட்ட ஊர்களை சாலை வழியாக சென்றடையலாம். இந்த நகரம் தென்கிழக்கு தொடருந்து மண்டலத்தின் தலைமையகமாகும்.
இணைப்புகள்
சான்றுகள்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-01.