சண்ட பைரவர்
சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் வாரணாசி மாநகரில் துர்க்கை கோயிலில் அருள் செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்தகன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.[1]
| சண்ட பைரவர் | |
|---|---|
| தேவநாகரி | चंद भैरव |
| சமசுகிருதம் | Chanda Bhairava |
| தமிழ் எழுத்து முறை | சண்ட பைரவர் |
| பாளி IAST | Chanda Bhairava |
| எழுத்து முறை | சண்ட பைரவர் |
| வகை | அஷ்ட பைரவர்களில் முன்றாவது தோற்றம் |
| இடம் | வாரணாசி |
| கிரகம் | செவ்வாய் |
| மந்திரம் | ஓம் ஹ்ரீம் சர்வ சக்தி ருபய நீல வர்னய மஹா சண்ட பைரவாய நமஹா |
| ஆயுதம் | வில் - அம்பு, கத்தி, ஈட்டி, வஜ்ராயுதம் |
| துணை | கௌமாரி |
ஆதாரங்கள்
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2698 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்! ஏப்ரல் 11,2011
வெளி இணைப்புகள்
மகிழ்வு தரும் பைரவர் வழிபாடு பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்