சமுக்கா (மொங்கோலியம்: Жамуха) என்பவர் மங்கோலிய இராணுவ மற்றும் அரசியல் தலைவர் ஆவார். மங்கோலியப் பழங்குடியினரை இணைப்பதில் இவர் தெமுசினுக்கு (பிற்கால செங்கிஸ் கான்) முக்கிய எதிரியாக விளங்கினார்.

சுயசரிதை

சமுக்கா சதரன் இனத்தில் பிறந்தார். இது கமக் மங்கோலியக் கூட்டமைப்பின் ஒரு துணை பழங்குடியினம் ஆகும். சமுக்கா தெமுசினின் பால்யகால நண்பர் மற்றும் ஆன்டா (இரத்த சகோதரன்) ஆவார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=சமுக்கா&oldid=351218" இலிருந்து மீள்விக்கப்பட்டது