சாகர் தீவு (Sagar Island) வங்காள விரிகுடா வில் அமைந்துள்ளது. இது ”கங்காசாகர்” என்றும் அழைக்கப்படுகின்றது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கீ.மீ. தூரத்திலிருக்கும் இத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது. சுமார் 300 ச.கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவில் 1,60,000 பேர் வசிக்கின்றனர்.[1][2]

சாகர் தீவு

সাগর দ্বীপ

தீவு
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மொழிகள்
 • அரசு அலுவலக மொழிகள்வங்காள மொழி, ஆங்கில மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
நாடாளுமன்ற தொகுதிமதுராப்பூர் நாடாளுமன்ற தொகுதி
சட்டமன்றத் தொகுதிசாகர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்s24pgs.gov.in

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாகர்_தீவு&oldid=353012" இலிருந்து மீள்விக்கப்பட்டது