சாகேத் (Saket), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள தெற்கு தில்லி மாவட்டம் மற்றும் சாகேத் வருவாய் வட்டத்தின்[1] நிர்வாகத் தலைமையிடம் ஆகும். தெற்கு தில்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மெஹ்ரௌலி- பதர்பூர் சாலையில் (Mehrauli - Badarpur Rd) சாகேத்தில் அமைந்துள்ளது. இது புது தில்லிக்கு தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகர்புறத்திற்கு அயோத்திக்கு வேறு பெயரான சாகேதம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

சாகேத்

சாகேத்தின் சாலை
சாகேத்தின் சாலை
சாகேத் is located in டெல்லி
சாகேத்
சாகேத்
இந்தியாவின் தில்லி மாநிலத்தின் தெற்கு தில்லி மாவட்டத்தில் சாகேத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°31′09″N 77°12′48″E / 28.5192°N 77.2134°E / 28.5192; 77.2134
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்தெற்கு தில்லி மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
10017
இணையதளம்https://dmsouth.delhi.gov.in/

போக்குவரத்து

சாகேத் நகரத்தில் இரண்டு மஞ்சள் வழித்தட மெட்ரோ நிலையங்கள் உள்ளது. 1. சாகேத் மெட்ரோ நிலையம் 2. மாளவியா நகர மெட்ரோ நிலையம். கீழ்கண்ட பேருந்து எண்கள் சாகேத் நகர்புறத்தின் வழியாகச் செல்கிறது. அவைகள்: 427, 493, 500, 501, 512, 522A, 532, 534, 448, 448A, 548 மற்றும் 681.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாகேத்&oldid=353862" இலிருந்து மீள்விக்கப்பட்டது