சாக்ஷி
சாக்ஷி ஓர் தெலுங்கு மொழி நாளிதழாகும். இச்சொல்லின் பொருள் சாட்சி என்பதாகும்.[1] இது ஐதராபாத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆந்திராவில் வெளியாகும் நாளேடுகளில் முதன்மையானது. தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடுகளிலும் இது முதன்மையானது.
| வகை | தெலுங்கு நாளிதழ் |
|---|---|
| வடிவம் | நீள் வடிவம் |
| வெளியீட்டாளர் | ஜகதி பப்ளிகேசன்சு |
| ஆசிரியர் | முரளி |
| நிறுவியது | மார்ச்சு 2008 |
| தலைமையகம் | ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
| இணையத்தளம் | http://www.sakshi.com |
மேற்கோள்கள்
- ↑ சமக்கிருதச் சொற்களில் உள்ள க்ஷ என்ற எழுத்துக்கூட்டல் தமிழில் ட்ச என்று எழுதப்படும். மீனாக்ஷி - மீனாட்சி, லக்ஷ்மி - லட்சுமி ஆகியன சில.
வெளியிணைப்புகள்
சாக்ஷி நாளேட்டின் தளம் (தெலுங்கில்)