சாண்டி ஆரோன்
சாண்டி ஆரோன் (Sandy Aaron (சூன் 22, 1928 – ஏப்ரல் 26, 2016) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் 1957 களில் கொச்சி மற்றும் கேரள மாநில அணிகளுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார்.[1]
| தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சாண்டி ஆரோன் | ||||||||||||||||||||||||||
| பிறப்பு | 22 சூன் 1929 கண்ணனூர், கேரளம், இந்தியா | ||||||||||||||||||||||||||
| இறப்பு | 26 April 2016 (aged 86) பெங்களூரு, கருநாடகம், இந்தியா | ||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை மித வீச்சாளர் | ||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||
| 1956-57 | கொச்சி மாநிலத் துடுப்பாட்ட அணி | ||||||||||||||||||||||||||
| 1957-58 | கேரளம் மாநிலத் துடுப்பாட்ட அணி (squad no. -) | ||||||||||||||||||||||||||
| Only - | - - - v - | ||||||||||||||||||||||||||
| ஒரே - | - - - v - | ||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக் இன்ஃபோ, 1 நவம்பர், 2016 | |||||||||||||||||||||||||||
தனது முதல் போட்டியில் 77 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். மேலும் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 40 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 1 இலக்குகளைக் கைப்பற்றினார். மட்டையாட்டத்தில் 29 மற்றும் 40 ஓட்டங்கள் எடுத்தார்.[2]
சான்றுகள்
- ↑ "First-class matches played by Sandy Aaron.html". CricketArchive. Retrieved 1 November 2016.
- ↑ "Andhra v Travancore-Cochin 1956-57". CricketArchive. Retrieved 30 October 2016.
வெளியிணைப்புகள்
- Player Profile: சாண்டி ஆரோன் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து
- கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சாண்டி ஆரோன்