சாந்திப்பூர்
சாந்திப்பூர் (Shantipur) நகரம் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தின் நதியா மாவட்டதிலுள்ள நகராட்சி ஆகும். இந்நகரானது கைத்தறி உடைகளுக்கு புகழ்பெற்றது ஆகும்.
சாந்திப்பூர்
শান্তিপুর | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாவட்டம் (இந்தியா) | நதியா மாவட்டம் |
| ஏற்றம் | 15 m (49 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 2,88,718 |
| Languages | |
| • Official | வங்காள மொழி, ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| Telephone code | 03472 |
அமைவிடம்
சாந்திப்பூரின் அமைவிடம் 23°15′N 88°26′E / 23.25°N 88.43°E ஆகும்.[1] இந்நகரானது கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்தொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்தொகை 2,88,718 ஆகும். இதில் 1,47,299 பேர் ஆண்களும் 1,41,419 பேர் பெண்களும் ஆவர். 24,006 பேர் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆவர். இந்நகர மக்களின் கல்வியறிவு 82.67% ஆகும்.[2]
மேற்கோள்கள்
- ↑ Falling Rain Genomics, Inc - Santipur
- ↑ "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. Retrieved 2011-10-21.
{{cite web}}: Cite has empty unknown parameter:|1=(help)