சானக சம்பத்
சானக சம்பத் மதுகொட ஓர் இலங்கை அரசியல்வாதி ஆவார். இலங்கை பொதுசன முன்னணி கட்சியின் உறுப்பினரான இவர், 2024 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் காலி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் ஒரு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆவார்.[3]
சானக சம்பத் மதுகொட චානක සම්පත් මාදුගොඩ Chanaka Sampath Madugoda | |
|---|---|
| இலங்கை நாடாளுமன்றம் காலி மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 21 நவம்பர் 2024 | |
| பெரும்பான்மை | 8,447 விருப்பு வாக்குகள் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இலங்கையர் |
| அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
| வேலை | அரசியல்வாதி |
தேர்தல் வரலாறு
| தேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு | |
|---|---|---|---|---|---|
| 2024 நாடாளுமன்றம் | காலி மாவட்டம் | இபொமு | தேர்வு[4] | ||
மேற்கோள்கள்
- ↑ "List of candidates and preferential votes in Sri Lanka 2024 election". economynext.com. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "The Gazette Extraordinary – No.2410/07 – Friday, நவம்பர் 15, 2024 – Parliamentary Elections Act, No. 1 of 1981" (PDF). Election Commission of Sri Lanka. 15 நவம்பர் 2024. Archived (PDF) from the original on 16 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "Get to know new faces of the 10th parliament". sundaytimes.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.
- ↑ "Galle District preferential vote results released". adaderana.lk. 15 நவம்பர் 2024. Retrieved 16 நவம்பர் 2024.