சான் பென்
சான் ஜசுடின் பென் (ஆங்கிலம்: Sean Justin Penn) (பிறப்பு: ஆகத்து 17, 1960)[1] ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதினை வென்றுள்ளார்.
| சான் பென் Sean Penn | |
|---|---|
| படிமம்:Sean Penn by Sachyn Mital (cropped).jpg அக்டோபர் 2013 இல் சான் பென் | |
| பிறப்பு | சான் ஜசுடின் பென் Sean Justin Penn ஆகத்து 17, 1960 சாந்தா மொனிக்கா, ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | ஐக்கிய அமெரிக்கர் |
| பணி | நடிகர், இயக்குநர், மற்றும் தயாரிப்பாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1974–தற்காலம் |
| பெற்றோர் | லியோ பென் ஐலீன் ரையன் |
| வாழ்க்கைத் துணை |
|
| பிள்ளைகள் | 2 |
| உறவினர்கள் | கிறிசு பென் (சகோதரர்) மைக்கேல் பென் (சகோதரர்) |
2005 சூறாவளி கத்ரீனா மற்றும் 2010 எயிட்டி நிலநடுக்கம் ஆகிய நிகழ்வுகளின் பிறகு இவர் பல்வேறு மனிதநேய சேவைகளை செய்துள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ "Sean Penn Biography (1960-)". FilmReference.com. Retrieved சனவரி 13, 2014.
Sean Justin Penn; பிறப்பு ஆகத்து 17, 1960, in Santa Monica (some sources cite Burbank or Los Angeles), CA...
வெளியிணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சான் பென்
- {{IBDB name}} template missing ID and not present in Wikidata.