சாய் சூதர்
சாய் சூதர் (Sai Suthar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் இந்து கைவினைஞர் சமூகம். இந்த சமூகத்தின் பெயர், தையல்காரர் - சாய் மற்றும் தச்சர் - சூதர் ஆகியோரின் முக்கிய தொழிலிலிருந்து பெறப்பட்டது.[1] இவர்கள் குசராத்தின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் மகாராட்டிராவின் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் ஒன்றாகும். இவர்கள் மகாராட்டிராவில் உள்ள சிம்பிகளின் துணை சாதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கோள்கள்
- ↑ Gopika Solanki (25 April 2011). Adjudication in Religious Family Laws: Cultural Accommodation, Legal Pluralism, and Gender Equality in India. Cambridge University Press. pp. 36, 177, 299, 253, 390–400. ISBN 978-1-139-49927-9. Retrieved 1 November 2016.