சாலோர் (இந்தோனேசியம்: Salor Indah; ஆங்கிலம்: Salor Indah, Kurik, Merauke) என்பது இந்தோனேசியா, தெற்கு பப்புவா மாநிலம், மெராக்கே பிராந்தியம், குரிக் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற நகரமாகும்.[1]

சாலோர்

Salor
Salor Indah

சாலோர் is located in இந்தோனேசியா
சாலோர்
சாலோர்
      சாலோர்

ஆள்கூறுகள்: 8°16′45″S 140°21′45″E / 8.27917°S 140.36250°E / -8.27917; 140.36250
நாடு
 இந்தோனேசியா
பகுதிபடிமம்:Flag of Papua 2.svg மேற்கு நியூ கினி
மாநிலம்தெற்கு பப்புவா
பிராந்தியம்மெராக்கே
மாவட்டம்குரிக்
நேர வலயம்இந்தோனேசிய நேரம் +9
அஞ்சல்99646

இந்த நகரம் ஒருங்கிணைந்த தன்னாட்சி நகரமாக (Kota Terpadu Mandiri) உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த நகரம், தெற்கு பப்புவா மாநிலத்தின் நிர்வாக மையமாகச் செயல்படுகிறது.[2]


காலநிலை

சாலோர் நகரத்தின் சராசரி காலநிலை அட்டவணை:


தட்பவெப்ப நிலைத் தகவல், சாலோர், இந்தோனேசியா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 40
(104)
38
(100)
38
(100)
38
(100)
37
(99)
36
(97)
35
(95)
35
(95)
37
(99)
37
(99)
39
(102)
39
(102)
37.4
(99.4)
தாழ் சராசரி °C (°F) 18
(64)
17
(63)
14
(57)
23
(73)
-3
(27)
22
(72)
21
(70)
19
(66)
0
(32)
21
(70)
17
(63)
21
(70)
15.8
(60.5)
பொழிவு mm (inches) 44
(1.73)
44
(1.73)
51
(2.01)
41
(1.61)
20
(0.79)
6
(0.24)
0
(0)
5
(0.2)
35
(1.38)
13
(0.51)
14
(0.55)
38
(1.5)
311
(12.24)
ஆதாரம்: WeatherAvenue

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Salore — Papua Map, Weather and Photos — Indonesia: populated place — Lat:-8.28333 and Long:140.367". getamap.net. Retrieved 2022-06-18.
  2. Jimar, Syarif (2023-02-02). "Melihat Kota Terpadu Mandiri Salor, Pusat Pemerintahan Provinsi Papua Selatan" (in id) இம் மூலத்தில் இருந்து 2023-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230204130336/https://papua.tribunnews.com/amp/2023/02/02/melihat-kota-terpadu-salor-pusat-pemerintahan-provinsi-papua-selatan. 

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சாலோர்&oldid=356220" இலிருந்து மீள்விக்கப்பட்டது