சிஃபெங் டவர்
சிஃபெங் டவர் (Zifeng Tower) சீனாவின் நாஞ்சிங் நகரில் 2009ம் ஆண்டு 450மீட்டர்(1480அடி) கட்டப்பட்ட அதியுயர் வானளாவி ஆகும். இது 89 மாடிகளைக் கொண்டது.
| சிஃபெங் டவர் | |
|---|---|
紫峰大厦 | |
| பொதுவான தகவல்கள் | |
| நிலைமை | கட்டி முடிக்கப்பட்டுவிட்டது |
| வகை | பல்வகைப் பயன்பாடு |
| இடம் | நாஞ்சிங், சீனா |
| கட்டுமான ஆரம்பம் | 2005 |
| நிறைவுற்றது | 2009 |
| திறப்பு | 18 December 2010[1] |
| உயரம் | |
| கட்டிடக்கலை | 450 m (1,480 அடி)[2] |
| கூரை | 381 m (1,250 அடி) |
| மேல் தளம் | 316.6 m (1,039 அடி)[2] |
| கண்காணிப்பகம் | 271.8 m (892 அடி)[2] |
| தொழில்நுட்ப விபரங்கள் | |
| தள எண்ணிக்கை | 66 (+5 அடித்தளங்கள்)[2] |
| உயர்த்திகள் | 54[2] |
| வடிவமைப்பும் கட்டுமானமும் | |
| கட்டிடக் கலைஞர்(கள்) | ஏட்ரியன் ஸ்மித் |
| அமைப்புப் பொறியாளர் | ஸ்கிட்மோர், ஓவிங்க்ஸ் அன்ட் மெர்ரில் |
| மேற்கோள்கள் | |
| [2][3] | |
மேற்கோள்கள்
- ↑ "紫峰大厦开业庆典". Greenland Group. Archived from the original on 6 மார்ச் 2011. Retrieved 5 March 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "Zifeng Tower - The Skyscraper Center". Council on Tall Buildings and Urban Habitat. Archived from the original on 2013-10-04. Retrieved 2012-10-29.
- ↑ "Zifeng Tower (formerly Nanjing Greenland Financial Center)". Skidmore, Owings and Merrill. 9 January 2009. Archived from the original on 7 மார்ச் 2012. Retrieved 5 March 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)