சிங்கமுகன் அல்லது சிங்கமுகாசூரன், சூரபத்மனின் இரண்டாவது தம்பியாவார். தேவசேனாதியான முருகனுக்கும் சூரபத்மனுக்கும் இடையே நடந்த போரில் சிங்கமுகசூரனை, வேல்கொண்டு தாக்கினார். கொய்யக் கொய்ய தலை புதுசு புதுசாக முளைத்துக் கொண்டிருந்தது. இறுதியில் சிங்கமுகசூரனையும் ஒழித்துக் கட்டிவிட்டார் குமரக் கடவுள்.[1]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=சிங்கமுகன்&oldid=357666" இலிருந்து மீள்விக்கப்பட்டது