சித்தபுரம்
சித்தபுரம் (Chittapuram) என்பது இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும். இது குண்டூர் வருவாய் பிரிவின் இப்பூர் மண்டலத்தில் அமைந்துள்ளது.
சித்தபுரம் Chittapuram | |
|---|---|
கிராமம் | |
Dynamic map | |
| ஆள்கூறுகள்: 16°13′09″N 79°49′40″E / 16.21917°N 79.82778°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | குண்டூர் |
| வட்டம் (தாலுகா) | இப்பூர் |
| அரசு | |
| • வகை | இந்தியாவின் ஊராட்சி மன்றம் |
| • நிர்வாகம் | Chittapuram கிராம ஊராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 1,047 ha (2,587 acres) |
| மக்கள்தொகை (2011)[3] | |
| • மொத்தம் | 2,282 |
| • அடர்த்தி | 220/km2 (560/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | தெலுங்கு மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 522658 |
| இடக் குறியீடு | +91–8646 |
| வாகனப் பதிவு | ஏ.பி |
புவியியல்
சித்தபுரம், இப்பூர் மண்டல தலைமையகத்தின் தென்கிழக்கில், 16°13′09′′வடக்கு 79°49′40′′கிழக்கு [4] என்ற அடையாள ஆள்கூறுகளில் 1047 எக்டேர் (2,590 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.
ஆட்சி
சித்தபுரம் கிராம பஞ்சாயத்து என்பது கிராமத்தின் உள்ளாட்சி அமைப்பாகும். இவ்வமைப்பின் படி இக்கிராமம் வார்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[5]
கல்வி
கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் 3 மண்டல் பரிசத்து பள்ளிகள் உள்ளன.[6]
மேற்கோள்கள்
- ↑ "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 103. Archived from the original (PDF) on 18 August 2017. Retrieved 7 May 2019.
- ↑ "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 330. Retrieved 5 June 2019.
- ↑ "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Retrieved 8 May 2019.
- ↑ "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 494–495. Retrieved 5 June 2019.
- ↑ Seetharam, Mukkavilli (1990-01-01). Citizen Participation in Rural Development (in ஆங்கிலம்). Mittal Publications. p. 34. ISBN 9788170992271.
- ↑ "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 April 2019. Retrieved 7 May 2019.