சித்திபேட்டை இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள சித்திபேட்டை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். சித்திபேட்டை வருவாய் பிரிவில் சித்திபேட்டை மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திலிருந்து 103 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1][2][3]

சித்திபேட்டை
—  city  —
சித்திபேட்டை
இருப்பிடம்: சித்திபேட்டை

, தெலுங்கானா

அமைவிடம் 18°06′N 78°51′E / 18.1°N 78.85°E / 18.1; 78.85
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் சித்திபேட்டை மாவட்டம்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி சித்திபேட்டை
மக்கள் தொகை 111,358
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சித்திப்பேட்டையில் 66,737 பேர் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

  1. "Siddipet district" (PDF). New Districts Formation Portal. Archived from the original (PDF) on 11 அக்டோபர் 2016. Retrieved 11 October 2016.
  2. "District Census Handbook – Medak" (PDF). Census of India. pp. 12–13. Retrieved 24 December 2015.
  3. "Basic Information of Municipality". siddipetmunicipality.in. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 24 December 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Cities, Towns and Outgrowth Wards". Citypopulation.de. Retrieved 19 September 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=சித்திபேட்டை&oldid=358493" இலிருந்து மீள்விக்கப்பட்டது