சியுலி சகா
சியுலி சகா (Seuli Saha) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்கச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் உறுப்பினர் ஆவார். இவர் 2016 மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கேஷ்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்காளச் சட்டமன்றத் தேர்தலில் இவர் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4][5][6]
சியுலி சகா | |
|---|---|
| மேற்கு வங்காள சட்டமன்றம் ஊராட்சி, கிராமப்புற மேம்பாடு | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2 மே 2021 | |
| முன்னையவர் | இராமேசுவர் தோலி |
| தொகுதி | கேசுப்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
| வாழிடம் | மேற்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கு வங்காளம் |
| தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
- ↑ "Keshpur Assembly Constituency". Business Standard. Retrieved 22 June 2021.
- ↑ "Seuli Saha is a TMC candidate from keshpur constituency in the 2021 West Bengal Assembly elections". News18. Retrieved 22 June 2021.
- ↑ "TMC candidate of Keshpur assembly constituency Seuli Saha files nomination". Anandabazar (in Bengali). Retrieved 22 June 2021.
- ↑ "Keshpur, West Bengal Assembly election result 2021". India Today. Retrieved 22 June 2021.
- ↑ "Seuli Saha - केशपुर विधानसभा चुनाव 2021 परिणाम". Amar Ujala. Retrieved 22 June 2021.
- ↑ "কেশপুর বিধানসভা কেন্দ্র ২০২১ : ভোটের প্রার্থী, অতীতের ফলাফল". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in Bengali). Retrieved 22 June 2021.