சிரஞ்சீவி (திரைப்படம்)

சிரஞ்சீவி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இயக்குநர் ஜெகதீசன் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார்.[1] 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் நாளன்று திரைப்படம் வெளியானது.[2] எம்.எசு. விசுவநாதன் இப்படத்திற்கு இசையமைத்தார்.[3][4]

சிரஞ்சீவி
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புஎஸ். ஜெகதீசன்
குருராம் மூவீஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீபிரியா
வெளியீடுபெப்ரவரி 17, 1984
நீளம்3684 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "இயக்குநர் ஓம்சக்தி ஜெகதீசன் காலமானார்", Hindu Tamil Thisai, 2024-05-08, பார்க்கப்பட்ட நாள் 2024-05-08
  2. "231-240". nadigarthilagam.com. Archived from the original on 24 October 2023. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.
  3. "Chiranjeevi". Raaga.com. Archived from the original on 2023-10-24. பார்க்கப்பட்ட நாள் 2023-10-24.
  4. "Chiranjeevi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 24 October 2023. பார்க்கப்பட்ட நாள் 24 October 2023.

புற இணைப்புகள்