6,774
தொகுப்புகள்
("thumb|கோபமுற்ற கண்ணகியின் சிலை, இலங்கை thumb|கண்ணகி நீதி கேட்டல் சிலை, இலங்கை '''இலங்கையில் கண்ணகி வழிபாடு''' ஒரு தொன்மை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
பதினெட்டாம் நூற்றாண்டில் சீய நாட்டிலிருந்து (தாய்லாந்து) இலங்கைக்கு வந்த புத்த துறவிகளின் விருப்பப்படி விழாவில் புத்தரின் புனித தந்தம் தாங்கிய பேழையும் எடுத்துச் செல்லப்படலாயிற்று. தற்போது இந்த விழா சிங்கள மன்னர்களின் கடைசி தலைநகரமான [[கண்டி]] நகரில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது ஒரு [[புத்த மதம்|புத்த சமய]] விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் விழாவில் இரண்டாவது ஊர்வலம் நாத தெய்யோ ஆலயத்திலிருந்தும், மூன்றாவது ஊர்வலம் விஷ்ணு தெய்யோ ஆலயத்திலிருந்தும், நான்காவது ஊர்வலம் கதிர்காம தெய்யோ ஆலயத்திலிருந்தும், ஐந்தாவது ஊர்வலம் பத்தினி தெய்யோ ஆலயத்திலிருந்தும் தொடங்குகின்றன. இப்போது பத்தினி தெய்யோ தொற்று நோய்கள், பஞ்சம், வரட்சி ஆகியவற்றிலிருந்து காக்கும் தெய்வமாக சிங்கள மக்கள் மத்தியில் வருணிக்கப்படுகிறது.<ref>[http://archives.dailynews.lk/2008/08/15/news14.asp Final Maha Randoli Perahera today]</ref> | பதினெட்டாம் நூற்றாண்டில் சீய நாட்டிலிருந்து (தாய்லாந்து) இலங்கைக்கு வந்த புத்த துறவிகளின் விருப்பப்படி விழாவில் புத்தரின் புனித தந்தம் தாங்கிய பேழையும் எடுத்துச் செல்லப்படலாயிற்று. தற்போது இந்த விழா சிங்கள மன்னர்களின் கடைசி தலைநகரமான [[கண்டி]] நகரில் வருடந்தோறும் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின் படிப்படியாக மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது ஒரு [[புத்த மதம்|புத்த சமய]] விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் விழாவில் இரண்டாவது ஊர்வலம் நாத தெய்யோ ஆலயத்திலிருந்தும், மூன்றாவது ஊர்வலம் விஷ்ணு தெய்யோ ஆலயத்திலிருந்தும், நான்காவது ஊர்வலம் கதிர்காம தெய்யோ ஆலயத்திலிருந்தும், ஐந்தாவது ஊர்வலம் பத்தினி தெய்யோ ஆலயத்திலிருந்தும் தொடங்குகின்றன. இப்போது பத்தினி தெய்யோ தொற்று நோய்கள், பஞ்சம், வரட்சி ஆகியவற்றிலிருந்து காக்கும் தெய்வமாக சிங்கள மக்கள் மத்தியில் வருணிக்கப்படுகிறது.<ref>[http://archives.dailynews.lk/2008/08/15/news14.asp Final Maha Randoli Perahera today]</ref> | ||
<h1> தமிழ் மக்கள் வழிபாடு </h1> | |||
== வடக்கு மாகாணம் == | |||
இலங்கையில் வட மாகாணத்தில் வற்றாப்பளை என்னும் ஊரில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயம் புகழ் பெற்றது. இங்கே வைகாசி மாதத்தில் விழா நடைபெறுகிறது.<ref>[[வைகாசி விசாகப்பொங்கல்]]</ref> யாழ்ப்பாணத்தில் [[கச்சாய்]] என்னும் ஊரில் ஒரு கண்ணகை ஆலயம் இருப்பதாக ஒரு தகவல். [[புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்]] தீவுப்பகுதியிலுள்ள ஒரு கண்ணகி வழிபாட்டுத்தலமாகும். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள, நல்லூர் எனும் ஊரில் ஓர் பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலயம் உள்ளது. இது, கண்ணகி ஓர் நாள் தங்கி ஓய்வு எடுத்த இடமாக ஆலய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. தவிர கண்ணகி வழிபாடு வட பகுதியில் வேறு இடங்களில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வடபகுதியிலிருந்த கண்ணகி ஆலயங்கள் பல, நாவலர் காலத்திலேற்பட்ட சைவ எழுச்சியை அடுத்து, வைதிக வழிபாட்டுக்குட்பட்ட அம்பிகை ஆலயங்களாக மாற்றப்பட்டமை வரலாறு. | இலங்கையில் வட மாகாணத்தில் வற்றாப்பளை என்னும் ஊரில் உள்ள கண்ணகை அம்மன் ஆலயம் புகழ் பெற்றது. இங்கே வைகாசி மாதத்தில் விழா நடைபெறுகிறது.<ref>[[வைகாசி விசாகப்பொங்கல்]]</ref> யாழ்ப்பாணத்தில் [[கச்சாய்]] என்னும் ஊரில் ஒரு கண்ணகை ஆலயம் இருப்பதாக ஒரு தகவல். [[புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்]] தீவுப்பகுதியிலுள்ள ஒரு கண்ணகி வழிபாட்டுத்தலமாகும். கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரியில் உள்ள, நல்லூர் எனும் ஊரில் ஓர் பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலயம் உள்ளது. இது, கண்ணகி ஓர் நாள் தங்கி ஓய்வு எடுத்த இடமாக ஆலய வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது. தவிர கண்ணகி வழிபாடு வட பகுதியில் வேறு இடங்களில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வடபகுதியிலிருந்த கண்ணகி ஆலயங்கள் பல, நாவலர் காலத்திலேற்பட்ட சைவ எழுச்சியை அடுத்து, வைதிக வழிபாட்டுக்குட்பட்ட அம்பிகை ஆலயங்களாக மாற்றப்பட்டமை வரலாறு. | ||
தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் காலத்தில் சோழ, பாண்டி நாடுகளிலும் கண்ணகி கோவில்களும் வழிபாடும் எழுந்தன. கணவன் இறந்தான் எனக் கேள்வியுற்ற கண்ணகி ஒற்றைச் சிலம்புடன் பாண்டியனுடைய அரண்மனை வாயிலில் நின்றபோது வாயில் காவலர்கள் அவளது தோற்றத்தை கொற்றவை, காளி, துர்க்கை என நினைத்ததாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.<ref>சிலப்பதிகாரம் வழக்குரை காதை 36-41</ref> தமிழகத்திலும் கேரளத்திலுமுள்ள, மாரியம்மன் மற்றும் பகவதியம்மன் வழிபாடுகள், கண்ணகி வழிபாடு வைதிக வழிபாட்டுக்குள் உள்ளீர்க்கப்பட்டபின்னர் ஏற்பட்ட வழிபாட்டுமாற்றமாகவே இருக்கவேண்டும். | தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் காலத்தில் சோழ, பாண்டி நாடுகளிலும் கண்ணகி கோவில்களும் வழிபாடும் எழுந்தன. கணவன் இறந்தான் எனக் கேள்வியுற்ற கண்ணகி ஒற்றைச் சிலம்புடன் பாண்டியனுடைய அரண்மனை வாயிலில் நின்றபோது வாயில் காவலர்கள் அவளது தோற்றத்தை கொற்றவை, காளி, துர்க்கை என நினைத்ததாக சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.<ref>சிலப்பதிகாரம் வழக்குரை காதை 36-41</ref> தமிழகத்திலும் கேரளத்திலுமுள்ள, மாரியம்மன் மற்றும் பகவதியம்மன் வழிபாடுகள், கண்ணகி வழிபாடு வைதிக வழிபாட்டுக்குள் உள்ளீர்க்கப்பட்டபின்னர் ஏற்பட்ட வழிபாட்டுமாற்றமாகவே இருக்கவேண்டும். | ||
== கிழக்கிலங்கை == | |||
இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியில், மட்டக்களப்பு பகுதியிலேயே (மட்டு - அம்பாறை மாவட்டங்கள்) கண்ணகி வழிபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. இங்கு சைவக் கோவில்கள் பல இருக்கின்ற போதிலும் கண்ணகை அம்மன் கோவில்களே அதிக சிறப்புப் பெற்று விளங்குகின்றன. உடுகுச்சிந்து என்னும் நூலில் மட்டக்களப்பிலுள்ள கண்ணகி கோவில்கள் பற்றி தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் யாழ்ப்பாணத்தில் உள்ள ''அங்கணாமைக் கடவை'' கண்ணகி கோவில் பற்றியும் சில பாடல்கள் உள்ளன. இந்த நூலின் பாடல் ஒன்றில் "காமனகர் வாழ்குளக் கண்டியுறை மாதே" (பாடல் 63) எனக் கூறப்பட்டிருப்பதால் கண்டியிலுள்ள கண்ணகி கோவிலும் (பத்தினி தெய்யோ கோவில்) மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றிருந்ததென்று தெரிகிறது. | இலங்கையில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்கு பகுதியில், மட்டக்களப்பு பகுதியிலேயே (மட்டு - அம்பாறை மாவட்டங்கள்) கண்ணகி வழிபாடு பெரும்பாலும் காணப்படுகிறது. இங்கு சைவக் கோவில்கள் பல இருக்கின்ற போதிலும் கண்ணகை அம்மன் கோவில்களே அதிக சிறப்புப் பெற்று விளங்குகின்றன. உடுகுச்சிந்து என்னும் நூலில் மட்டக்களப்பிலுள்ள கண்ணகி கோவில்கள் பற்றி தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நூலில் யாழ்ப்பாணத்தில் உள்ள ''அங்கணாமைக் கடவை'' கண்ணகி கோவில் பற்றியும் சில பாடல்கள் உள்ளன. இந்த நூலின் பாடல் ஒன்றில் "காமனகர் வாழ்குளக் கண்டியுறை மாதே" (பாடல் 63) எனக் கூறப்பட்டிருப்பதால் கண்டியிலுள்ள கண்ணகி கோவிலும் (பத்தினி தெய்யோ கோவில்) மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றிருந்ததென்று தெரிகிறது. | ||
வரிசை 24: | வரிசை 24: | ||
உடுகுச்சிந்து நூலின் 71 ஆம் பாடல் | உடுகுச்சிந்து நூலின் 71 ஆம் பாடல் | ||
<poem> | |||
:பட்டிநகர், தம்பிலுவில், காரைநகர், வீரமுனை | :பட்டிநகர், தம்பிலுவில், காரைநகர், வீரமுனை | ||
::பவிசுபெறு கல்முனை, கல் லாறு, மகிழூர், | ::பவிசுபெறு கல்முனை, கல் லாறு, மகிழூர், | ||
வரிசை 33: | வரிசை 34: | ||
::மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே | ::மனதினில் நினைக்கவினை மாறியோ டிடுமே | ||
என்று ஊர்களைப் பட்டியலிட்டுக் கூறுகின்றது. | என்று ஊர்களைப் பட்டியலிட்டுக் கூறுகின்றது. | ||
</poem> | |||
மட்டக்களப்பு பகுதியில் கண்ணகை அம்மன் கோவில்களில் நடக்கும் திருவிழாவை ''சடங்கு'' என்று கூறுவது அங்குள்ள வழக்கம். வருடந்தோறும் வைகாசி மாத பூரணை நாளுக்கு முந்திய வளர்பிறை காலத்தில் (பூர்வ பட்சம்) விழா நடத்தப்படுகிறது. | மட்டக்களப்பு பகுதியில் கண்ணகை அம்மன் கோவில்களில் நடக்கும் திருவிழாவை ''சடங்கு'' என்று கூறுவது அங்குள்ள வழக்கம். வருடந்தோறும் வைகாசி மாத பூரணை நாளுக்கு முந்திய வளர்பிறை காலத்தில் (பூர்வ பட்சம்) விழா நடத்தப்படுகிறது. | ||
வரிசை 42: | வரிசை 44: | ||
'''வழக்குரை காவியம்'''<br /> | '''வழக்குரை காவியம்'''<br /> | ||
மட்டக்களப்பு கோவில்களில் படிக்கப்படும் கண்ணகி வரலாறு கண்ணகியின் பெயராலோ அல்லது சிலம்பின் பெயராலோ அழைக்கப்படுவதில்லை. ''வழக்குரை காவியம்'' அல்லது ''வழக்குரை'' என்றே அழைக்கப் படுகிறது. இதில் வரம்பெறு காதை தொடங்கி குளிர்ச்சிக் காதை வரையான பதினொரு காதைகள் உள்ளன. வழக்குரை காவியம் ஏறக்குறைய 2220 பாடல்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒன்று - | மட்டக்களப்பு கோவில்களில் படிக்கப்படும் கண்ணகி வரலாறு கண்ணகியின் பெயராலோ அல்லது சிலம்பின் பெயராலோ அழைக்கப்படுவதில்லை. ''வழக்குரை காவியம்'' அல்லது ''வழக்குரை'' என்றே அழைக்கப் படுகிறது. இதில் வரம்பெறு காதை தொடங்கி குளிர்ச்சிக் காதை வரையான பதினொரு காதைகள் உள்ளன. வழக்குரை காவியம் ஏறக்குறைய 2220 பாடல்களைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக ஒன்று - | ||
<poem> | |||
:கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில் | :கானிரங்கு தொடைமார்பன் காவிரிசூழ் வளநாட்டில் | ||
:வானிரங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்காய்த் | :வானிரங்கு புகழ்கொண்ட மாசாத்தர் கோவலற்காய்த் | ||
:தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார் | :தேனிரங்கு மொழிமடவார் சேயிழையார் மாதவியார் | ||
:தானிரங்கு கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமெல்லாம் | :தானிரங்கு கதைபாடத் தரணியுள்ளோர் கேளுமெல்லாம் | ||
</poem> | |||
மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமான வழக்குரை காவியம் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலை சேர்த்து வளர்த்துவரும் பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது. | மட்டக்களப்பின் இலக்கியச் செல்வமான வழக்குரை காவியம் கண்ணகியை பிறப்பிலிருந்தே தெய்வநிலை சேர்த்து வளர்த்துவரும் பாங்கினைக் கொண்டதாக அமைந்துள்ளது. | ||
தொகுப்புகள்