6,774
தொகுப்புகள்
("{{விக்கிமூலம்|மலைபடுகடாம்}} {{சங்க இலக்கியங்கள்}} சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று '''மலைபடுகடா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சங்க இலக்கியங்கள்}} | {{சங்க இலக்கியங்கள்}} | ||
[[சங்க காலம்|சங்ககாலத்]] தொகுப்புகளுள் ஒன்றான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்று '''மலைபடுகடாம்'''. இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், [[இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்]] என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் '''கூத்தராற்றுப்படை''' எனவும் குறிப்பிடுவர்.<ref>[[வச்சணந்திமாலை உரை]] என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் திருமுருகாற்றுப்படையைப் '''புலவராற்றுப்படை''' என்றும், மலைபடுகடாம் நூலைக் '''கூத்தராற்றுப்படை''' என்றும் குறிப்பிடுகிறது</ref> | [[சங்க காலம்|சங்ககாலத்]] தொகுப்புகளுள் ஒன்றான [[பத்துப்பாட்டு]] நூல்களுள் ஒன்று '''மலைபடுகடாம்'''. இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், [[இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்]] என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் '''கூத்தராற்றுப்படை''' எனவும் குறிப்பிடுவர்.<ref>[[வச்சணந்திமாலை உரை]] என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் திருமுருகாற்றுப்படையைப் '''புலவராற்றுப்படை''' என்றும், மலைபடுகடாம் நூலைக் '''கூத்தராற்றுப்படை''' என்றும் குறிப்பிடுகிறது</ref> |
தொகுப்புகள்