மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→வரலாறு: விக்கியாக்கம்
imported>Rsmn சி (பகுப்பு:பல்லவர் கட்டிடக்கலை சேர்க்கப்பட்டது using HotCat) |
imported>Rsmn சி (→வரலாறு: விக்கியாக்கம்) |
||
வரிசை 32: | வரிசை 32: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
பல்லவ அரசன் முதலாம் மகேந்திரவர்மன் காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேஸ்வரவர்மனும், அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை ராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஓர் அறிஞர், இங்குள்ள அனைத்துக் கட்டுமானங்களுமே இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனாலேயே கட்டப்பட்டவை என்கிறார்.<ref name="oxford_book">{{cite book|title=Mahabalipuram: Monumental Legacy|authors=R. Nagaswamy}}</ref> | பல்லவ அரசன் [[முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்|முதலாம் மகேந்திரவர்மன்]] காலத்துக்குப் பிறகே மாமல்லபுரச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும். இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் [[முதலாம் நரசிம்ம பல்லவன்|முதலாம் நரசிம்மவர்மன்]] என்னும் ''மாமல்லன்'' கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் [[முதலாம் பரமேஸ்வரவர்மன்|பரமேஸ்வரவர்மனும்]], அவனுடைய மகன் [[இரண்டாம் நரசிம்மன்|இரண்டாம் நரசிம்மவர்மன்]] என்னும் ராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை ராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஓர் அறிஞர், இங்குள்ள அனைத்துக் கட்டுமானங்களுமே இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் ராஜசிம்மனாலேயே கட்டப்பட்டவை என்கிறார்.<ref name="oxford_book">{{cite book|title=Mahabalipuram: Monumental Legacy|authors=R. Nagaswamy}}</ref> | ||
== மண்டபங்கள் == | == மண்டபங்கள் == |