மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
*திருத்தம்*
(→வரலாறு) |
imported>AntanO சி (*திருத்தம்*) |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Too many photos}} | |||
{{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி | | {{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி | | ||
நகரத்தின் பெயர் = மகாபலிபுரம்| | நகரத்தின் பெயர் = மகாபலிபுரம்| | ||
வகை = நகரம் | | வகை = நகரம் | | ||
latd = 12.63 | | latd = 12.63 | | ||
longd = 80.17| | longd = 80.17| | ||
locator_position = right | | locator_position = right | | ||
state_name = தமிழ்நாடு | | state_name = தமிழ்நாடு | | ||
district = காஞ்சிபுரம் | | district = காஞ்சிபுரம் | | ||
வரிசை 11: | வரிசை 12: | ||
altitude = 12| | altitude = 12| | ||
population_as_of = 2001 | | population_as_of = 2001 | | ||
மக்கள் தொகை = 12,049| | மக்கள் தொகை = 12,049| | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
area_magnitude= sq. km | | area_magnitude= sq. km | | ||
வரிசை 23: | வரிசை 24: | ||
footnotes = | | footnotes = | | ||
}} | }} | ||
'''மாமல்லபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mamallapuram), [[இந்தியா | '''மாமல்லபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mamallapuram), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[காஞ்சிபுரம் மாவட்டம்]], [[திருக்கழுகுன்றம் வட்டம்]], [[திருக்கழுகுன்றம்]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=03¢code=0006&tlkname=Tirukalukundram#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=03&tlkname=Tirukkalukunram®ion=8&lvl=block&size=1200</ref> | ||
[[7ம் நூற்றாண்டு|7ஆம் நூற்றாண்டி]]ல் [[பல்லவர்|பல்லவ நாட்டின்]] முக்கிய [[துறைமுகம்|துறைமுகமாக]] விளங்கிய நகரமாகும். இந்நகரம் '''மகாபலிபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mahabalipuram) என்றும் வழங்கப்படுகிறது. | [[7ம் நூற்றாண்டு|7ஆம் நூற்றாண்டி]]ல் [[பல்லவர்|பல்லவ நாட்டின்]] முக்கிய [[துறைமுகம்|துறைமுகமாக]] விளங்கிய நகரமாகும். இந்நகரம் '''மகாபலிபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mahabalipuram) என்றும் வழங்கப்படுகிறது. | ||
[[ | [[படிமம்:Mahabalipuram Montage.jpg|thumb]] | ||
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. | மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன. | ||
வரிசை 50: | வரிசை 51: | ||
* ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள் | * ஆரம்பிக்கப்பட்டு, பாதியிலேயே கைவிடப்பட்ட சில மண்டபங்கள் | ||
[[ | [[படிமம்:LightHouseMamallapuram.JPG|thumb|right|கலங்கரை விளக்கம்]] | ||
== இரதங்கள் == | == இரதங்கள் == | ||
வரிசை 64: | வரிசை 65: | ||
=== ஐந்து இரதங்கள் === | === ஐந்து இரதங்கள் === | ||
[[முதலாம் நரசிம்மன்|முதலாம் நரசிம்மவர்மன்]] என்னும் மாமல்லனின் (கி.பி. [[630]] | [[முதலாம் நரசிம்மன்|முதலாம் நரசிம்மவர்மன்]] என்னும் மாமல்லனின் (கி.பி. [[630]] – [[668]]) அரிய படைப்பான ''பஞ்சபாண்டவ இரதங்கள்'' என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும். | ||
இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். | இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். | ||
வரிசை 87: | வரிசை 88: | ||
* கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை) | * கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை) | ||
===கடற்கரைக் கோயில்கள்=== | === கடற்கரைக் கோயில்கள் === | ||
மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர். | மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர். | ||
== புடைப்புச் சிற்பத் தொகுதிகள் == | == புடைப்புச் சிற்பத் தொகுதிகள் == | ||
[[ | [[படிமம்:Mahabalipuram pano2.jpg|800px|left|thumb]] | ||
இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை: | இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை: | ||
* அருச்சுனன் தபசு | * அருச்சுனன் தபசு | ||
வரிசை 111: | வரிசை 112: | ||
* வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர். | * வேடர்கள். இவர்கள் வேட்டையாடிய பொருள்களைக் கையில் எடுத்து வருமாறு அமைக்கப்பட்டுள்ளனர். | ||
* பல்வேறுவிதமான விலங்குகள், பறவைகள்: மாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை. | * பல்வேறுவிதமான விலங்குகள், பறவைகள்: மாபெரும் யானைகள், இருவிதமான குரங்குகள், சிங்கம், புலி, மான், அன்னப் பறவை, உடும்பு போன்றவை. | ||
* பொய்த்தவப் பூனை. தின்று கொழுத்த ஒரு பூனை தவம் செய்துகொண்டிருக்க, அருகே பல எலிகள், பூனை திருந்திவிட்டது என்று எண்ணித் தாமும் அதனுடன் சேர்ந்து கரம் கூப்பித் தொழும் காட்சி. இந்தக் கதை மகாபாரதத்தின் வனபர்வத்தில் துரியோதனன் சொல்வதாக வருகிறது.<ref name="kalachuvadu_book"/> பின்னர் பல்வேறு இந்தியப் பாரம்பரியக் கதைகளிலும் இந்தக் கதை வருகிறது. | * பொய்த்தவப் பூனை. தின்று கொழுத்த ஒரு பூனை தவம் செய்துகொண்டிருக்க, அருகே பல எலிகள், பூனை திருந்திவிட்டது என்று எண்ணித் தாமும் அதனுடன் சேர்ந்து கரம் கூப்பித் தொழும் காட்சி. இந்தக் கதை மகாபாரதத்தின் வனபர்வத்தில் துரியோதனன் சொல்வதாக வருகிறது.<ref name="kalachuvadu_book" /> பின்னர் பல்வேறு இந்தியப் பாரம்பரியக் கதைகளிலும் இந்தக் கதை வருகிறது. | ||
[[படிமம்:பகீரதன் தவம்.jpg|thumb|240px|right|அருச்சுனன் தபசு]] | [[படிமம்:பகீரதன் தவம்.jpg|thumb|240px|right|அருச்சுனன் தபசு]] | ||
குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறைச் சிற்பங்களைக் காண்பது அரிது. | குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறைச் சிற்பங்களைக் காண்பது அரிது. | ||
வரிசை 146: | வரிசை 147: | ||
[[சென்னை]]யில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், [[புதுச்சேரி|பாண்டிச்சேரியில்]] இருந்து 130 கி.மீ. தொலைவிலும், [[திருச்சி]]யில் இருந்து 250 கி.மீ, [[செங்கல்பட்டு|செங்கல்பட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. சென்னையின் பல இடங்களிலிருந்து மாமல்லபுரத்திற்க்கு பேருந்துகள் உள்ளன. சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. திசம்பர்- சனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. | [[சென்னை]]யில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், [[புதுச்சேரி|பாண்டிச்சேரியில்]] இருந்து 130 கி.மீ. தொலைவிலும், [[திருச்சி]]யில் இருந்து 250 கி.மீ, [[செங்கல்பட்டு|செங்கல்பட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. சென்னையின் பல இடங்களிலிருந்து மாமல்லபுரத்திற்க்கு பேருந்துகள் உள்ளன. சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. திசம்பர்- சனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. | ||
== கலையாக்கங்களில் மாமல்லபுரம் == | |||
==கலையாக்கங்களில் மாமல்லபுரம்== | |||
இங்குச் சில கற்சிலைக் கலைக்கூடங்கள் உள்ளன. இங்குக் கற்சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. | இங்குச் சில கற்சிலைக் கலைக்கூடங்கள் உள்ளன. இங்குக் கற்சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. | ||
* [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]யின் வரலாற்றுப் புதினம் - [[சிவகாமியின் சபதம்]] - கதை நாயகி சிவகாமி மாமல்லப்புரத்துச் சிற்பி ஆயனரின் மகளாகவும் மாமல்லனின் காதலியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். | * [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]]யின் வரலாற்றுப் புதினம் - [[சிவகாமியின் சபதம்]] - கதை நாயகி சிவகாமி மாமல்லப்புரத்துச் சிற்பி ஆயனரின் மகளாகவும் மாமல்லனின் காதலியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளார். | ||
* [[ஏ. பி. நாகராசன்|ஏ. பி. நாகராஜனின்]] [[வா ராஜா வா]] திரைப்படம். | * [[ஏ. பி. நாகராசன்|ஏ. பி. நாகராஜனின்]] [[வா ராஜா வா]] திரைப்படம். | ||
== படத்தொகுப்பு == | |||
<gallery> | <gallery> | ||
படிமம்:Relief Mamallapuram.jpg | |||
படிமம்:Mahabalipuram6b.JPG | |||
படிமம்:Mahabalipuram5b.JPG | |||
படிமம்:Mahabalipuram4.JPG | |||
படிமம்:Mahabalipuram3.JPG | |||
படிமம்:Mahabalipuram2.JPG | |||
படிமம்:Mahabalipuram1.JPG | |||
படிமம்:Mahabalipuram Mahishasura 4.jpg | |||
படிமம்:Temple in Mamallapuram.JPG | |||
படிமம்:Mamallapuram Five Rathas.jpg | |||
படிமம்:Mamallapuram Dharmaraja Ratha.jpg | |||
படிமம்:Elephant , (2444512448).jpg | |||
படிமம்:Draupadi and Arjuna temples.jpg | |||
படிமம்:Bhima temple.jpg | |||
படிமம்:Bhima and Dharmaraja temples.jpg | |||
படிமம்:Maamallapuram-1.jpg|ஐந்து இரதம் | |||
படிமம்:Maamallapuram-2.jpg|[[யானை]] சிற்பம் | |||
படிமம்:Pulikugai.JPG|புலிக்குகை | |||
</gallery> | </gallery> | ||
== இவற்றையும் பார்க்கவும் == | == இவற்றையும் பார்க்கவும் == | ||
* [[மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்]] | |||
== மேற்கோள்கள் == | |||
{{Reflist|2}} | |||
{{World Heritage Sites in | {{World Heritage Sites in India}} | ||
{{காஞ்சிபுரம் மாவட்டம்}} | {{காஞ்சிபுரம் மாவட்டம்}} | ||
வரிசை 191: | வரிசை 187: | ||
[[பகுப்பு:மாமல்லபுரம்|*]] | [[பகுப்பு:மாமல்லபுரம்|*]] | ||
[[பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]] | [[பகுப்பு:தமிழகத்தின் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்கள்]] | ||
[[பகுப்பு: | [[பகுப்பு:AFTv5Test]] | ||
[[பகுப்பு:தமிழகத்துக் குடைவரைகள்]] | [[பகுப்பு:தமிழகத்துக் குடைவரைகள்]] |