சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→ஐந்து இரதங்கள்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 132: | வரிசை 132: | ||
கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி. | கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி. | ||
=== மகிஷாசுரமர்த்தினி சிற்பத் | === மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள் === | ||
மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, துர்க்கை | [[படிமம்:Mahishasuramarthini Mandapam-1.jpg|thumb|200px|right|[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தின் முகப்புத் தோற்றம்]] | ||
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]] | |||
[[படிமம்:Mahabalipuram Mahishasura 4.jpg|thumb|250px|[[ஆதிசேஷன்|பாம்புப் படுக்கையில்]] [[திருமால்|திருமாலின்]] சிற்பம்]] | |||
[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, [[ஆதிசக்தி]]யின் ஒரு வடிவான [[துர்க்கை]], சிங்க வாகனத்தில் ஏறி, [[மகிசாசூரன்]] என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள். | |||
=== வராகச் சிற்பத் தொகுதி === | === வராகச் சிற்பத் தொகுதி === | ||
வராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை | [[File:Varaha-mahabalipuram.jpg|thumb|265px| [[மாமல்லபுரம் வராக மண்டபம்|வராக மண்டப குகையில்]] உள்ள [[வராக அவதாரம்|வராகர் சிற்பம்]] | ||
வராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை [[இரணியாட்சன்]] எனும் அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் [[வராக அவதாரம்]] எடுத்து கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. வராகம் தன் காலை நாக அரசன்மீது வைத்திருக்கிறார். அவரது தொடையில், சற்றே வெட்கத்துடன், பூமிதேவி அமர்ந்திருக்கிறாள். அருகே ஒரு முனிவரும் ஒரு பெண்ணும் கைகூப்பி வணங்குகிறார்கள். பிரமன் ஒரு பக்கம் இருக்கிறார். அவர் அருகே ஒரு முனிவர் நிற்கிறார். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களில் இருக்கிறார்கள். கீழிருந்து மேல்வரை வராகம் எடுத்திருக்கும் விசுவரூபம் சிற்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. | |||
=== திரிவிக்கிரம சிற்பத் தொகுதி === | === திரிவிக்கிரம சிற்பத் தொகுதி === | ||
வரிசை 143: | வரிசை 149: | ||
== பிற சிற்பங்கள் == | == பிற சிற்பங்கள் == | ||
* | * [[சாளுவன்குப்பம் புலிக்குடைவரை]] | ||
* கடற்கரைக் கோயில்கள் பகுதியில் உள்ள பல சிறு சிறு கட்டுமானங்கள் | * கடற்கரைக் கோயில்கள் பகுதியில் உள்ள பல சிறு சிறு கட்டுமானங்கள் | ||
== பிற்காலக் கோயில்கள் == | == பிற்காலக் கோயில்கள் == |