மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
→மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள்
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
||
வரிசை 130: | வரிசை 130: | ||
கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி. | கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி. | ||
=== மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள் === | === மகிஷாசுரமர்த்தினி மண்டபத் சிற்பத் தொகுதிகள் === | ||
[[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]] | [[படிமம்:Mahabalipuram Mahishasura 1.jpg|thumb|250px|[[மகிஷாசுரமர்த்தினி]], அரக்கன் [[மகிசாசூரன்|மகிசாசூரனிடம்]] போரிடும் சிற்பம்]] | ||
[[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, [[ஆதிசக்தி]]யின் ஒரு வடிவான [[துர்க்கை]], சிங்க வாகனத்தில் ஏறி, [[மகிசாசூரன்]] என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள். | [[மகிஷாசுரமர்த்தினி]] மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, [[ஆதிசக்தி]]யின் ஒரு வடிவான [[துர்க்கை]], சிங்க வாகனத்தில் ஏறி, [[மகிசாசூரன்]] என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், சக்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள். |