மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
842 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 மார்ச் 2018
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 26: வரிசை 26:
[[7ம் நூற்றாண்டு|7ஆம் நூற்றாண்டி]]ல் [[பல்லவர்|பல்லவ நாட்டின்]] முக்கிய [[துறைமுகம்|துறைமுகமாக]] விளங்கிய நகரமாகும். இந்நகரம் '''மகாபலிபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mahabalipuram) என்றும் வழங்கப்படுகிறது.
[[7ம் நூற்றாண்டு|7ஆம் நூற்றாண்டி]]ல் [[பல்லவர்|பல்லவ நாட்டின்]] முக்கிய [[துறைமுகம்|துறைமுகமாக]] விளங்கிய நகரமாகும். இந்நகரம் '''மகாபலிபுரம்''' ([[ஆங்கிலம்]]:Mahabalipuram) என்றும் வழங்கப்படுகிறது.
[[படிமம்:Mahabalipuram Montage.jpg|thumb]]
[[படிமம்:Mahabalipuram Montage.jpg|thumb]]
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உள்ளும் காணப்படுகின்றன.

மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது.
மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்த பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. [[உலகப் பாரம்பரியக் களம்| உலகப் பாரம்பரியக்களங்களில்]] ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல்  களத்தை [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]] பராமரித்து வருகிறது. <ref>[http://asi.nic.in/asi_monu_whs_mahabalipuram_caves.asp  World Heritage Sites - Mahabalipuram - Cave Temples]</ref>

== வரலாறு==
== வரலாறு==
வரிசை 202: வரிசை 203:
[[பகுப்பு:தமிழக தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள குகைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள குகைகள்]]
[[பகுப்பு:உலகப் பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104497" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி