மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>InternetArchiveBot (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2) |
imported>G. R. Krishnamurthy No edit summary |
||
வரிசை 99: | வரிசை 99: | ||
== கட்டுமானக் கோயில்கள் == | == கட்டுமானக் கோயில்கள் == | ||
ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்தக் கோயில்களைக் கருதலாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன: | ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்தக் கோயில்களைக் கருதலாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன: | ||
* | * முகுந்த நாயனார் கோயில் (தரையில் கட்டப்பட்டது) | ||
* உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது) | * உழக்கெண்ணெய் ஈசுவரர் கோயில் (மலைமீது கட்டப்பட்டது) | ||
* கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை) | * கடற்கரைக் கோயில்கள் (கடலோரத்தில் கட்டப்பட்டவை) | ||
வரிசை 116: | வரிசை 116: | ||
* விலங்குகள் தொகுதி | * விலங்குகள் தொகுதி | ||
இவை தவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது. | |||
=== அருச்சுனன் தபசு === | === அருச்சுனன் தபசு === | ||
வரிசை 161: | வரிசை 161: | ||
== பிற்காலக் கோயில்கள் == | == பிற்காலக் கோயில்கள் == | ||
பல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண | பல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மண்டபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது. | ||
== படக்காட்சிகள் == | == படக்காட்சிகள் == | ||
வரிசை 188: | வரிசை 188: | ||
== இவற்றையும் பார்க்கவும் == | == இவற்றையும் பார்க்கவும் == | ||
* [[மாமல்லபுர | * [[மாமல்லபுர மரபுச் சின்னங்கள்]] | ||
* [[மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்]] | * [[மாமல்லபுரம் புடைப்புச் சிற்பங்கள்]] | ||
* [[கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து]] | * [[கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து]] |