ஆம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  19 ஆகத்து 2024
imported>Nan
சிNo edit summary
imported>Nan
வரிசை 28: வரிசை 28:


== தொழிற்சாலைகள் ==
== தொழிற்சாலைகள் ==
ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் பல காலணிகள் கடைகளும் உள்ளன. இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன.  குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் பரிதா, ப்ளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும்.
ஆம்பூரில் கிட்டத்தட்ட 80 தோல் பதனிடும் தொழிற்சாலைகள் உள்ளன.<ref>{{cite news| last = M. | first = Serena Josephine| title = Grappling with a slowdown and unmet expectations| newspaper = The Hindu| location = Vellore| pages = | language = English| publisher = THG Publishing Pvt Ltd. | date = 2019| url = https://www.thehindu.com/news/national/tamil-nadu/grappling-with-a-slowdown-and-unmet-expectations-ambur-assembly-constituency-assembly-bypoll-2019/article26750480.ece| access-date = 25 June 2022}}</ref> இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். மேலும் பல காலணிகள் கடைகளும் உள்ளன. முடிக்கப்பட்ட தோல் மற்றும் தோல் தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்னணி மையமாக ஆம்பூர் விளங்குகிறது.<ref>{{cite news|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/may/30/centres-notification-to-slaughter-jobs-at-vellore-tanneries-kill-indias-leather-export-hub-1610653.html|title=Centre's notification to slaughter jobs at Vellore tanneries, kill India's leather export hub|newspaper=New Indian Express|date=30 May 2017|access-date=30 May 2017}}</ref> இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணி அதிகம் கிடைக்கிறது. தொடக்கத்தில், [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரின்]] போதும், அதற்கு முன்னரும் இராணுவ வீரர்களுக்கான [[காலணி|காலணிகள்]] செய்வதற்காக ஆம்பூரில் தோல் பதனிடுதல் தொழில் ஆரம்பிக்கப்பட்டது.<ref>{{Citation| last1 = Damodaran| first1 = Sumangala | author-link = | first2 = Pallavi | last2 = Mansingh| author-link2 = | editor-last = | editor-first = | editor-last2 = | editor-first2 = | title = CEC Working Paper: Leather Industry in India| contribution = | contribution-url = | series = | date = 2008 | pages = 1–75 | place =  New Delhi, India | publisher = Centre for Education and Communication (CEC)| url = https://www.cec-india.org/libpdf/1437550410LeatherIndustryinIndia.pdf| doi = | id = }}</ref> குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள் பரிதா, புளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும்.


== சுற்றுச்சூழல் மாசுறுதல் ==
== சுற்றுச்சூழல் மாசுறுதல் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/104808" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி