சின்னசேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Thamizhpparithi Maari No edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
|latd = |longd = | |latd = |longd = | ||
|மாநிலம் = தமிழ்நாடு | |மாநிலம் = தமிழ்நாடு | ||
|மாவட்டம் = [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]] | |மாவட்டம் = [[கள்ளக்குறிச்சி மாவட்டம்|கள்ளக்குறிச்சி]] | ||
|வட்டம் = [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம் | |||
|தலைவர் பதவிப்பெயர் = | |தலைவர் பதவிப்பெயர் = | ||
|தலைவர் பெயர் = | |தலைவர் பெயர் = | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 25106 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = 13.60 | ||
|தொலைபேசி குறியீட்டு எண் = | |தொலைபேசி குறியீட்டு எண் = | ||
|அஞ்சல் குறியீட்டு எண் = | |அஞ்சல் குறியீட்டு எண் = | ||
|வாகன பதிவு எண் வீச்சு = | |வாகன பதிவு எண் வீச்சு = | ||
| | |இணையதளம் = www.townpanchayat.in/chinnasalem | ||
|}} | |}} | ||
[[படிமம்:A depiction of Chinna salem Town Panchayat office.JPG|thumb|சின்ன சேலம் பேரூராட்சி அலுவலகத்தின் முகப்பு]] | [[படிமம்:A depiction of Chinna salem Town Panchayat office.JPG|thumb|சின்ன சேலம் பேரூராட்சி அலுவலகத்தின் முகப்பு]] | ||
[[File:Chinna Salem Railway Station (சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு).jpg|thumb|சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு]] | [[File:Chinna Salem Railway Station (சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு).jpg|thumb|சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு]] | ||
== | '''சின்னசேலம்''' ([[ஆங்கிலம்]]:'''Chinnasalem'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்]], [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம் வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். | ||
சின்னசேலம் பேரூராட்சியானது விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் பிரதான நகரமாக உள்ளது. இப்பேரூராட்சியில் சுமார் 50 நவீன அரிசி ஆலைகள் உள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பேரூராட்சி பகுதியில் அதிகளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்து தான் செல்கிறது. மேலும் இப்பேரூராட்சி பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. | |||
==அமைவிடம்== | |||
சின்னசேலம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[விழுப்புரம்|விழுப்புத்திலிருந்து]] 90 கிமீ தொலைவில் உள்ளது. சின்னசேலம் [[தொடருந்து நிலையம்]] இங்குள்ளது. இதன கிழக்கே [[கள்ளக்குறிச்சி]] 16 கிமீ; மேற்கே ஆத்தூர் (சேலம்)|ஆத்தூர்]] 30 கிமீ; வடக்கே [[திருவண்ணாமலை]] 66 கிமீ தொலைவில் உள்ளது. | |||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
13.60 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 145 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/chinnasalem சின்னசேலம் பேரூராட்சியின் இணையதளம்] </ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,181 வீடுகளும், 25,106 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.4% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,043 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 3,665 | |||
மற்றும் 182 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/chinnasalem-population-viluppuram-tamil-nadu-803441 Chinnasalem Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref> | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
{{விழுப்புரம் மாவட்டம்}} | |||
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] | |||
[[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்]] |