சின்னசேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Arularasan. G No edit summary |
|||
வரிசை 22: | வரிசை 22: | ||
[[படிமம்:A depiction of Chinna salem Town Panchayat office.JPG|thumb|சின்ன சேலம் பேரூராட்சி அலுவலகத்தின் முகப்பு]] | [[படிமம்:A depiction of Chinna salem Town Panchayat office.JPG|thumb|சின்ன சேலம் பேரூராட்சி அலுவலகத்தின் முகப்பு]] | ||
[[File:Chinna Salem Railway Station (சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு).jpg|thumb|சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு]] | [[File:Chinna Salem Railway Station (சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு).jpg|thumb|சின்ன சேலம் தொடர் வண்டி நிலைய முகப்பு]] | ||
'''சின்னசேலம்''' ([[ஆங்கிலம்]]:'''Chinnasalem'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கள்ளக்குறிச்சி மாவட்டம்]], [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம் வட்டத்தின்]] தலைமையிடமும், [[ | '''சின்னசேலம்''' ([[ஆங்கிலம்]]:'''Chinnasalem'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கள்ளக்குறிச்சி மாவட்டம்]], [[சின்னசேலம் வட்டம்|சின்னசேலம் வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். | ||
சின்னசேலம் பேரூராட்சியானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நகரமாக உள்ளது. இந்த பேரூராட்சியில் சுமார் 150 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பகுதியில் அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்துதான் செல்கிறது. மேலும் இந்த நகர பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. | சின்னசேலம் பேரூராட்சியானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நகரமாக உள்ளது. இந்த பேரூராட்சியில் சுமார் 150 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பகுதியில் அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்துதான் செல்கிறது. மேலும் இந்த நகர பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. |