சின்னசேலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

149 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 நவம்பர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 25: வரிசை 25:

சின்னசேலம் பேரூராட்சியானது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சென்னை - கோயமுத்தூர் நகரங்களுக்கு மத்தியில் அமைந்து, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய நகரமாக உள்ளது. இந்த பேரூராட்சியில் சுமார் 150 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் வாழும் மக்களின் பிரதான தொழில் அரிசி ஆலையில் அரிசி தயாரித்தல் ஆகும். மேலும் இப்பகுதியில் அதிக அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் உள்ளதால், நெல் அறுவடை இயந்திரங்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களுக்கு இப்பகுதியில் இருந்துதான் செல்கிறது. மேலும் இந்த நகர பகுதியில் மரச்சிற்பங்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. சின்னசேலம் நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

சின்னசேலம் முதல் சேர்மன் பெயர்
கே .நாராயணசாமி அதிகாரி

==அமைவிடம்==  
==அமைவிடம்==  
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/105361" இருந்து மீள்விக்கப்பட்டது