பண்ருட்டி (கடலூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>அமரதாரா
No edit summary
வரிசை 30: வரிசை 30:


== தொழில் ==
== தொழில் ==
பண்ருட்டி நகரத்தை ஒட்டி தென்புறத்தில் கடிலம் நதி செல்கிறது. வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. கடிலம்  ஆற்றின் தென்புறம்  செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவைப் பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே, சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது. பண்ருட்டி நகரத்திற்கு வடக்கே சுமார் 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. பண்ருட்டி யின் வடக்கு பகுதியில் களிமண் பூமியாகும்  இங்கு நெல் உள்ளிட்ட பயிர்கள் விளைகிறது. அதிகமாக கொய்யா தோப்புகள்  நிறைந்துள்ளன. பண்ருட்டி வட்டத்தின் தென் பகுதி முந்திரி பலா விளைகிறது. வட பகுதியில் கொய்யா சப்போட்டா பழ வகை பயிர் செய்யப்படுகிறது.
பண்ருட்டி நகரத்தை ஒட்டி தென்புறத்தில் கடிலம் நதி செல்கிறது. வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. கடிலம்  ஆற்றின் தென்புறம்  செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவைப் பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே, சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது. பண்ருட்டி நகரத்திற்கு வடக்கே சுமார் 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. பண்ருட்டி யின் வடக்கு பகுதியில் களிமண் பூமியாகும்  இங்கு நெல் உள்ளிட்ட பயிர்கள் விளைகிறது. அதிகமாக கொய்யா தோப்புகள்  நிறைந்துள்ளன. பண்ருட்டி வட்டத்தின் தென் பகுதி முந்திரி,பலா விளைகிறது. வட பகுதியில் கொய்யா, சப்போட்டா பழ வகை பயிர் செய்யப்படுகிறது.
[[File:Panruti railway station.jpg|thumb|பண்ருட்டி தொடர்வண்டி நிலையம்.]]
[[File:Panruti railway station.jpg|thumb|பண்ருட்டி தொடர்வண்டி நிலையம்.]]


அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/105697" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி