பண்ருட்டி (கடலூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Tamilwriter007
சி (→‎முக்கிய பிரமுகர்கள்: ஆதமற்ற பதிவை நீக்கியது)
imported>Tamilwriter007
வரிசை 8: வரிசை 8:
|வட்டம் = [[பண்ருட்டி வட்டம்]]
|வட்டம் = [[பண்ருட்டி வட்டம்]]
|சட்டமன்றத் தொகுதி ={{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி ={{PAGENAME}}
|சட்டமன்ற உறுப்பினர் =
|சட்டமன்ற உறுப்பினர் =[[தி._வேல்முருகன்]]
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்.
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்.
|தலைவர் பெயர்=  
|தலைவர் பெயர்=  
வரிசை 17: வரிசை 17:
|கணக்கெடுப்பு வருடம்=2011
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை = 60,323
|மக்கள் தொகை = 60,323
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=607106 |607106
|அஞ்சல் குறியீட்டு எண்= |607106
தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-|4142
தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-|4142
வாகன பதிவு எண் வீச்சு=TN 31
வாகன பதிவு எண் வீச்சு=TN 31
வரிசை 25: வரிசை 24:
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Panruti/|}}
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Panruti/|}}
'''பண்ருட்டி''' ([[ஆங்கிலம்]]:Panruti), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[பண்ருட்டி வட்டம்]] மற்றும் [[பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும்,  முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். [[பலாப்பழம்|பலாப்பழத்திற்கும்]], [[முந்திரி|முந்திரிக்கும்]] புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, என்பது மறுவி [[பண்ருட்டி]] என்று பெயர் பெற்றது.

பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இங்கு 150 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளி கட்டப்பட்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில்  [[திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்|வீரட்டானேசுவரர் கோயில்]] திருவதிகையில் உள்ளது.

== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
வரிசை 30: வரிசை 31:

== தொழில் ==
== தொழில் ==
பண்ருட்டி நகரத்தை ஒட்டி தென்புறத்தில் கடிலம் நதி செல்கிறது. வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. கடிலம்  ஆற்றின் தென்புறம்  செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவைப் பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே, சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது. பண்ருட்டி நகரத்திற்கு வடக்கே சுமார் 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. பண்ருட்டி யின் வடக்கு பகுதியில் களிமண் பூமியாகும்  இங்கு நெல் உள்ளிட்ட பயிர்கள் விளைகிறது. அதிகமாக கொய்யா தோப்புகள்  நிறைந்துள்ளன. பண்ருட்டி வட்டத்தின் தென் பகுதி முந்திரி,பலா விளைகிறது. வட பகுதியில் கொய்யா, சப்போட்டா பழ வகை பயிர் செய்யப்படுகிறது.
பண்ருட்டி நகரத்தை ஒட்டி தென்புறத்தில் கெடிலம் ஆறு செல்கிறது. வறண்ட தட்ப வெப்ப காலநிலையைக் கொண்டது. கெடிலம் ஆற்றின் தென்புறம்  செம்மண் மிகுந்துள்ளது. எனவே, பலாவைப் பயிரிடுகின்றனர். இதை முந்திரி தோப்பிற்கு இடையே ஊடு பயிராக பயிர் செய்ய முடியும். இது ஏப்ரல், மே, சூன் மாதங்களில் பலன் தரக்கூடியது. பண்ருட்டி நகரத்திற்கு வடக்கே சுமார் 7 கி.மீ தொலைவில் தென்பெண்ணை ஆறு செல்கிறது. பண்ருட்டி யின் வடக்கு பகுதியில் களிமண் பூமியாகும்  இங்கு நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் விளைகிறது. அதிகமாக கொய்யா தோப்புகள்  நிறைந்துள்ளன. பண்ருட்டி வட்டத்தின் தென் பகுதி முந்திரி,பலா விளைகிறது. வட பகுதியில் கொய்யா, சப்போட்டா பழ வகை பயிர் செய்யப்படுகிறது.
[[File:Panruti railway station.jpg|thumb|பண்ருட்டி தொடர்வண்டி நிலையம்.]]
[[File:Panruti railway station.jpg|thumb|பண்ருட்டி தொடர்வண்டி நிலையம்.]]

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/105705" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி