பண்ருட்டி (கடலூர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
பண்ருட்டி (கடலூர்) (மூலத்தை காட்டு)
05:47, 18 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
, 18 திசம்பர் 2024ஆங்கிலச் சொல்லாக்க வார்ப்புரு
imported>S. ArunachalamBot சி (→முக்கிய பிரமுகர்கள்: clean up--தமிழ்த் திரைப்பட using AWB) |
imported>Rasnaboy (ஆங்கிலச் சொல்லாக்க வார்ப்புரு) |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
|area metro= | |area metro= | ||
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Panruti/|}} | |இணையதளம்= www.municipality.tn.gov.in/Panruti/|}} | ||
'''பண்ருட்டி''' ( | '''பண்ருட்டி''' ({{lang-en|Panruti}}) [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[பண்ருட்டி வட்டம்]] மற்றும் [[பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். [[பலாப்பழம்|பலாப்பழத்திற்கும்]], [[முந்திரி|முந்திரிக்கும்]] புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி, என்பது மறுவி [[பண்ருட்டி]] என்று பெயர் பெற்றது. பண்ருட்டி நகரம் முந்தைய [[தென் ஆற்காடு மாவட்டம்|தென் ஆற்காடு மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | ||
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இங்கு 150 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளி கட்டப்பட்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில் [[திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்|வீரட்டானேசுவரர் கோயில்]] திருவதிகையில் உள்ளது. | பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இங்கு 150 ஆண்டுகள் பழமையான அரசு பள்ளி கட்டப்பட்டது, மேலும் 1,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயில் [[திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்|வீரட்டானேசுவரர் கோயில்]] திருவதிகையில் உள்ளது. |