அரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
Helppublicஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary |
imported>Almighty34 சி (Helppublicஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
|உயரம் = 350 | |உயரம் = 350 | ||
|கணக்கெடுப்பு வருடம் = 2011 | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 25469 | ||
|மக்களடர்த்தி = | |மக்களடர்த்தி = | ||
|பரப்பளவு = 14.75 | |பரப்பளவு = 14.75 | ||
|தொலைபேசி குறியீட்டு எண் = | |தொலைபேசி குறியீட்டு எண் = | ||
வரிசை 19: | வரிசை 19: | ||
|இணையதளம் =www.townpanchayat.in/harur | |இணையதளம் =www.townpanchayat.in/harur | ||
|}} | |}} | ||
'''அரூர்''' ([[ஆங்கிலம்]]:Harur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]] மாவட்டத்தில் [[அரூர் வட்டம்|அரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[ | '''அரூர்''' ([[ஆங்கிலம்]]:Harur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]] மாவட்டத்தில் [[அரூர் வட்டம்|அரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | ||
இந்த ஊரை, கிராம மக்கள் '''அரியூர்''' எனக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளிலும், இவ்வூர் இப்பெயரிலேயே காணப்படுகின்றது. எனவே 'அரியூர்' என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும். 'அரூர்' என்பது அதன் திரிபு.<ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57</ref><ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78</ref> | இந்த ஊரை, கிராம மக்கள் '''அரியூர்''' எனக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளிலும், இவ்வூர் இப்பெயரிலேயே காணப்படுகின்றது. எனவே 'அரியூர்' என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும். 'அரூர்' என்பது அதன் திரிபு.<ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57</ref><ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78</ref> | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
அரூர் | அரூர் பேரூராட்சியிலிருந்து, [[தருமபுரி]] 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கி.மீ. தொலைவில் உள்ள [[மொரப்பூர்|மொரப்பூர்]] ஆகும். | ||
== | ==பேரூராட்சியின் அமைப்பு== | ||
14.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அரூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/harur அரூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | 14.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அரூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/harur அரூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
==மக்கள் வகைப்பாடு== | ==மக்கள் வகைப்பாடு== | ||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, | இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,607 வீடுகளில் 25,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவார்கள். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>[https://www.census2011.co.in/data/town/803944-harur-tamil-nadu.html Harur Population Census 2011]</ref> | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |