அரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Harur new municipality) |
No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
== வரலாறு == | == வரலாறு == | ||
அரூரின் பழைய பெயர் '''அரியூர்''' என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு.<ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57</ref><ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78</ref> இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுக்ன்றனர். [[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2024 யூலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.<ref>{{Cite magazine |last=தினமலர் |title=நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு |url=https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-dharmapuri/arur-town-panj-which-has-been-upgraded-as-a-municipality-is-welcomed-by-the-public--/3672056 |language=ta}}</ref> | அரூரின் பழைய பெயர் '''அரியூர்''' என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு.<ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57</ref><ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78</ref> இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுக்ன்றனர். [[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2024 யூலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.<ref>{{Cite magazine |last=தினமலர் |title=நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு |url=https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-dharmapuri/arur-town-panj-which-has-been-upgraded-as-a-municipality-is-welcomed-by-the-public--/3672056 |language=ta}}</ref> அரூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== |