தாரமங்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

6,865 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 திசம்பர் 2013
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Jagadeeswarann99
(கட்டுரையின் முதல் இரண்டு வரிகளையும் வார்ப்புருவையும் தவிர்த்து மற்றவை வேறு கட்டுரைக்கு உரிய)
imported>AntanO
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{merge to|தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்}}
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = தாரமங்கலம்  
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[சேலம் மாவட்டம்|சேலம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 22092
|மக்களடர்த்தி =
|பரப்பளவு  = 
|தொலைபேசி குறியீட்டு எண்  = 04290
|அஞ்சல் குறியீட்டு எண் = 636502
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள்  =
|}}
'''தாரமங்கலம்''' ([[ஆங்கிலம்]]:Tharamangalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


இது சேலத்திலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.இது மேட்டூர் , ஈரோடு , ஓமலூர், சேலம் என நான்கையும் இணைக்கும் ஊர்.
==மக்கள் வகைப்பாடு==
       
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,092 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தாரமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தாரமங்கலம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
===தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்===


:சேலத்தில் இருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த வரலாற்று பழமை வாய்ந்த தாரமங்கலம். இங்கு ஊரினுடைய மிக சிறப்பான விஷயம் இவ்வூரில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில்.சிவகாமி அம்மனை சிவ பெருமானுக்கு தாரை வார்த்து கொடுப்பதாக இப்பெயர் அமைந்துள்ளது.இவ்விடத்தில் தாருகா மரங்கள் நிறைய அமைந்திருந்ததால் இப்பெயர் அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வூரில் உள்ள கைலாசநாதர் கோவில் அங்குள்ள சிற்பங்களுக்காகப் புகழ்பெற்றது.
:பொதுவாக சிவன் கோவில் அதன் அழகுக்கும் கலைக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக அமைந்திருக்கும். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலும் அதற்கு ஒரு அழகான எடுத்துக்காட்டு ஆகும். இக்கோவிலின் சில பகுதிகள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.இப்போது அமைந்துள்ள கோவில் கட்டி முதலியாரால் பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது .பிறகு இக்கோவிலை மும்முடி, செயாழி ஆகியோரால் சீரமைத்து விரிவாக்கப்பட்டு இறுதியாக வணங்காமுடி என்பவரால் முடிக்கப்பட்டது.மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ள இக்கோவிலை சுற்றி பிரம்மாண்டமான கல்லால் ஆனா தடுப்புச்சுவர் அமைந்துள்ளது. சுமார் 306 க்கு 164 என்ற அளவில் அமைந்துள்ள தடுப்புச்சுவர் பதிமூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோவிலின் நுழைவாயில் சக்கரங்களால் பூட்டப்பட்ட தேர் போல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தேர் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்து செல்லப்படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் நுழைவாயில் பிரம்மாண்டமான வேங்கை மரத்தால் செய்யப்பட்டுள்ளது. வேலைப்பாடுகளுடன் கூடிய இரும்பால் அவை பூட்டப்பட்டுள்ளது.


கோவிலின் நுழைவாயிலை தொடர்ந்து மிக அழகான வேலைப்படுகளையுடய ஆறு தூண்கள் உள்ளன.இளவரசி குதிரையில் அமர்ந்து புலியை வேட்டையாடுவது போலவும் உடன் வீரர்கள் இருப்பது போலவும் மிக தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.இங்கு தூணில் கற்களால் செதுக்கப்பட்ட யாழி சிற்ப கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். யாழி என்பது சிங்கமும் யானையும் கலந்த ஒரு கற்பனை உருவம். இதில் சிங்கத்தின் வாயில் கல்லால் செதுக்கப்பட்ட உருண்டை சிற்ப கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இந்த கல் உருண்டையை சிங்கத்தின் வாயினுள் உருட்ட முடியும். அதே சமயம் சிங்கத்தின் வாயை விட்டு வெளியில் எடுக்க முடியாது.இக்கோயிலின் முற்றத்தில் இருக்கும் கதவுகள் மரத்தால் செய்யப்பட்டவை. அக்கதவுகள் மிக அருமையாக செதுக்கப்பட்டவகைகள் ஆகும். பெரும்பாலான சிற்பங்கள் இங்கு சிவனையும் சாமான்ய மக்களும் அவற்களின் வாழ்க்கை முறைகளையும் அடிப்படையாக கொண்டே அமைந்துள்ளது.
[[Image:Taramangalam.jpg|thumb|250px|தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் - 1870களில்]]
[[Image:Taramangalam1.jpg|thumb|250px|தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் - 187களில்0]]


இக்கோவில் முழுவதும் சாமான்ய மக்கள் , அவர்களின் வாழ்க்கை மற்றும் கடவுளர்கள் சிற்பங்களின் கூடமாக அமைந்துள்ளது.
==வெளி இணைப்புகள்==
* [http://jeyamohan.in/?p=641 தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் - எழுத்தாளர் ஜெயமோகனின் பயணக்கட்டுரை]


மேட்கூரையானது கல் தூண்களின் துணையோடு பிரமாண்டமாக அமைந்துள்ளது. தூண்களின் மேல்புறத்தில் கல்லில் செதுக்கப்பட்ட சங்கிலி உள்ளது. கருவறை முன் அமைந்துள்ள கூரை தலைகீழாக அமைந்துள்ள தாமரை போன்று அமைந்துள்ளது. தாமரையை சுற்றி கிளியும் உள்ளது. இந்த அமைப்பு சுமார் ஏழு அடி சுற்றளவில் அமைக்கப்பதுள்ளது. இந்த அமைப்பை சுற்றி கட்டி முதலியாரின் சின்னமும் செதுக்கபாட்டுள்ளது. இந்த அமைப்பின் முக்கிய சிறப்பு இவை அனைத்தும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை ஆகும். இக்கோவிலில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் மற்றும் பெப்ரவரி - மார்ச் மாதங்களில் தொடர்ந்து மூன்று நாட்கள் சூரியனின் மாலை வெயில் ஒளி கோவிலின் நுழை கோபுரத்தின் வழியாக நந்தியின் மீது பட்டு சிவ லிங்கத்தின் மேல் படுவதாக அமைக்கப்பட்டுள்ளது. கைலாசநாதரின் பெண் தெய்வம் சிவகாமி உள்ளார்.
==ஆதாரங்கள்==
<references/>


ஒரே மாதிரியான தூண்கள் பிங்க் கிரானைட் வகை கற்களால் செதுக்கப்பட்டு பூசப்பட்டு கல் அறிப்புக்கு தயாராக அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று ஆயிரம் தூண்கள் கோவிலின் சுற்று பிரஹாரத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலானவை பூமிக்கு அடியில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கோவில் முழுவதுமாக கட்டி முடிப்பதற்கு முன்பாகவே வணங்கா முடி 1667 இல் கொல்லப்பட்டார். அவருடைய கனவு முழுவதும் நிறைவடையாமல் இயற்கை எய்துவிட்டார்.
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


இக்கோவிலில் உள்ள தீர்த்த கிணறு சுமார் 180 க்கு 180 என்ற அளவில் அமைந்துள்ளது. இது தெற்கு இந்தியாவில் உள்ள சிறந்த கிணறுகளில் ஒன்றாகும். கோவிலை சுற்றி 36 நந்தியின் உருவம் கருங் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கவலைக்குரிய விஷயம் இக்கோவிலின் குளம் இது வரை ஒரே முறை 1873 இல் தான் சுத்தம் செய்யப்பட்டுள்ளது


{{சேலம் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/106612" இருந்து மீள்விக்கப்பட்டது