32,497
தொகுப்புகள்
("'''பஞ்சாபி இலக்கியம்''' என்பது, இந்தியாவிலும், பாக்கிசுத்தானிலும் உள்ள பஞ்சாப் பகுதி மக்களாலும், வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த பஞ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
பேராசிரியர் மோகன் சிங் (1905–78), சரீஃப் குஞ்சாகி ஆகியோர் பஞ்சாபிக் கவிதைகளில் நவீனவியத்தை அறிமுகப்படுத்தினர். இக்காலத்தில் பஞ்சாபி புலம்பெயர் சமூகமும் எழுச்சியுறலாயிற்று. இவர்களும் பிரித்தானியருக்கு எதிரான புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை எழுதினர். | பேராசிரியர் மோகன் சிங் (1905–78), சரீஃப் குஞ்சாகி ஆகியோர் பஞ்சாபிக் கவிதைகளில் நவீனவியத்தை அறிமுகப்படுத்தினர். இக்காலத்தில் பஞ்சாபி புலம்பெயர் சமூகமும் எழுச்சியுறலாயிற்று. இவர்களும் பிரித்தானியருக்கு எதிரான புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை எழுதினர். | ||
<h1>விடுதலைக்குப் பின்</h1> | |||
==மேற்குப் பஞ்சாப் (பாகிசுத்தான்)== | |||
நசாம் உசேன் சயத், ஃபக்கார் சமன், அஃப்சல் அசான் ரந்தாவா போன்றோர் 1947க்குப் பின் உருவான மேற்குப் பஞ்சாபி இலக்கியம் தொடர்பில் முக்கியமானவர்கள். மேற்குப் பஞ்சாபி அறிஞர்களான சஃபகத் தன்வீர் மிர்சா, அகமத் சலிம், நசாம் உசேன் சயத் ஆகியோரின் முயற்சிகளால் பஞ்சாபியில் இலக்கியத் திறனாய்வும் வளர்ச்சியுறலாயிற்று. சமன், ரந்தாவா ஆகியோரின் ஆக்கங்கள் பெரும்பாலும் 1947க்குப் பிந்திய பாகிசுத்தானில் பஞ்சாபி அடையாளம், பஞ்சாபி மொழி ஆகியவற்றின் மீள்கண்டுபிடிப்பு தொடர்பானவையாக இருந்தன. அலியின் சிறுகதைத் தொகுப்பான ''ககானி பிராகா'' எழுத்துக்கான பாகிசுத்தான் அக்கடமியின் 2005 ஆம் ஆண்டுக்கான வாரிஸ் சா நினைவு விருதைப் பெற்றது. மான்சா யாத் என்பவரும் தனது வாக்டா பானி என்னும் தொகுப்புக்காக 1987 இலும், ''தவான் தவான் தாரா'' என்னும் புதினத்துக்காக 1998 இலும், ''தம்கா-இ-இம்தியாஸ்'' என்னும் புதினத்துக்காக 2004 இலும் வாரிஸ் சா நினைவு விருதைப் பெற்றிருந்தார். அண்மைக் காலத்தில் திறனாய்வு அடிப்படையில் பெரிய அளவு வெற்றிபெற்ற மேற்குப் பஞ்சாபி எழுத்தாளர் மிர் தன்கா யூசுஃபி என்பவர். இவர் மசூத் கத்தார் போசு நம்பிக்கை நிதியத்தின் விருதை நான்கு முறை பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இந்தியப் பகுதி பஞ்சாபி வாசகர்களுக்காக குர்முகி எழுத்துருக்களில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. | நசாம் உசேன் சயத், ஃபக்கார் சமன், அஃப்சல் அசான் ரந்தாவா போன்றோர் 1947க்குப் பின் உருவான மேற்குப் பஞ்சாபி இலக்கியம் தொடர்பில் முக்கியமானவர்கள். மேற்குப் பஞ்சாபி அறிஞர்களான சஃபகத் தன்வீர் மிர்சா, அகமத் சலிம், நசாம் உசேன் சயத் ஆகியோரின் முயற்சிகளால் பஞ்சாபியில் இலக்கியத் திறனாய்வும் வளர்ச்சியுறலாயிற்று. சமன், ரந்தாவா ஆகியோரின் ஆக்கங்கள் பெரும்பாலும் 1947க்குப் பிந்திய பாகிசுத்தானில் பஞ்சாபி அடையாளம், பஞ்சாபி மொழி ஆகியவற்றின் மீள்கண்டுபிடிப்பு தொடர்பானவையாக இருந்தன. அலியின் சிறுகதைத் தொகுப்பான ''ககானி பிராகா'' எழுத்துக்கான பாகிசுத்தான் அக்கடமியின் 2005 ஆம் ஆண்டுக்கான வாரிஸ் சா நினைவு விருதைப் பெற்றது. மான்சா யாத் என்பவரும் தனது வாக்டா பானி என்னும் தொகுப்புக்காக 1987 இலும், ''தவான் தவான் தாரா'' என்னும் புதினத்துக்காக 1998 இலும், ''தம்கா-இ-இம்தியாஸ்'' என்னும் புதினத்துக்காக 2004 இலும் வாரிஸ் சா நினைவு விருதைப் பெற்றிருந்தார். அண்மைக் காலத்தில் திறனாய்வு அடிப்படையில் பெரிய அளவு வெற்றிபெற்ற மேற்குப் பஞ்சாபி எழுத்தாளர் மிர் தன்கா யூசுஃபி என்பவர். இவர் மசூத் கத்தார் போசு நம்பிக்கை நிதியத்தின் விருதை நான்கு முறை பெற்றுள்ளார். இவரது ஆக்கங்கள் இந்தியப் பகுதி பஞ்சாபி வாசகர்களுக்காக குர்முகி எழுத்துருக்களில் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. | ||
==கிழக்குப் பஞ்சாப் (இந்தியா)== | |||
அம்ரிதா பிரீத்தம் (1919–2005), யசுவந்த் சிங் ராகி (1930–1996), சிவ் குமார் பாத்தல்வி (1936–1973), சுர்சித் பாத்தர் (1944–), பாஷ் (1950–1988) ஆகியோர் கிழக்குப் பஞ்சாபின் முன்னணி கவிஞர்கள், எழுத்தாளர்களுட் சிலர். பிரீத்தத்தின் ''சினேகே'' (செய்திகள்) 1982ன் சாகித்திய அக்கடமி விருதைப் பெற்றது. இதில் பிரீத்தம் சமூக ஒழுக்க விதிகள் பெண்கள் மீது கொண்டுள்ள தாக்கங்கள் குறித்துப் பேசுகிறார். குமாரின் காவியம் ''லூனா'' 1965ல் சாகித்திய அக்கடமி விருதை வென்றது. அதேவேளை சோசலிசப் புரட்சிக் கருத்துக்கள் பாஷ் போன்றோரி எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்தின. இவரது எழுத்துக்களில் பாப்லோ நெரூடா, ஒக்டாவியோ பாஸ் ஆகியோரின் செல்வாக்கும் காணப்பட்டது. | அம்ரிதா பிரீத்தம் (1919–2005), யசுவந்த் சிங் ராகி (1930–1996), சிவ் குமார் பாத்தல்வி (1936–1973), சுர்சித் பாத்தர் (1944–), பாஷ் (1950–1988) ஆகியோர் கிழக்குப் பஞ்சாபின் முன்னணி கவிஞர்கள், எழுத்தாளர்களுட் சிலர். பிரீத்தத்தின் ''சினேகே'' (செய்திகள்) 1982ன் சாகித்திய அக்கடமி விருதைப் பெற்றது. இதில் பிரீத்தம் சமூக ஒழுக்க விதிகள் பெண்கள் மீது கொண்டுள்ள தாக்கங்கள் குறித்துப் பேசுகிறார். குமாரின் காவியம் ''லூனா'' 1965ல் சாகித்திய அக்கடமி விருதை வென்றது. அதேவேளை சோசலிசப் புரட்சிக் கருத்துக்கள் பாஷ் போன்றோரி எழுத்துக்களில் செல்வாக்குச் செலுத்தின. இவரது எழுத்துக்களில் பாப்லோ நெரூடா, ஒக்டாவியோ பாஸ் ஆகியோரின் செல்வாக்கும் காணப்பட்டது. | ||
தொகுப்புகள்