மதுக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,655 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  17 அக்டோபர் 2021
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Bharathigwthm
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 20: வரிசை 20:
}}
}}
'''மதுக்கரை''' ([[ஆங்கிலம்]]:Madukkarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் [[மதுக்கரை வட்டம்]] மற்றும் [[மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும், சிறப்புநிலை [[பேரூராட்சி]]யும் ஆகும்.  [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி  சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று மதுக்கரை பேரூராட்சியை, [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf  தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>

==அமைவிடம்==
==அமைவிடம்==
வரிசை 32: வரிசை 34:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.9|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkarai.html | title = Madukkarai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 311&nbsp;[[மீட்டர்]] (1020&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==இதனையும் காண்க==
*[[தமிழக நகராட்சிகள்]]

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
வரிசை 38: வரிசை 42:
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107383" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி