சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
83 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  27 திசம்பர் 2023
imported>AswnBot
சி (தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear)
imported>Selvasivagurunathan m
வரிசை 19: வரிசை 19:
|}}
|}}
'''சூலூர்''' ([[ஆங்கிலம்]]:Sulur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[சூலூர் வட்டம்|சூலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.

==அமைவிடம்==
==அமைவிடம்==
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு]] கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது.

வரிசை 24: வரிசை 25:
==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும்  கொண்ட இப்பேரூராட்சி  [[சூலூர்  (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி  8,014  வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur  Town Panchayat Population Census 2011]</ref>  

வரிசை 32: வரிசை 34:
==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340&nbsp;[[மீட்டர்]] (1115&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.

==ஆதாரங்கள்==

==மேற்கோள்கள்==
<references/>
<references/>

வரிசை 40: வரிசை 42:

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]

{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107467" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி