தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath சி (Sridhar Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''தாராபுரம்''' ([[ஆங்கிலம்]]:Dharapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில்இருந்தது அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. | '''தாராபுரம்'''(தாரை)([[ஆங்கிலம்]]:Dharapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில்இருந்தது அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. | ||
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம்,காங்கேயம் வட்டங்கள் இதில் அடங்கும்.காற்றாலைகள் மிகுந்த நகரம்.தென்னை,பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. | திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில் தாராபுரம்,காங்கேயம் வட்டங்கள் இதில் அடங்கும்.காற்றாலைகள் மிகுந்த நகரம்.தென்னை,பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது. | ||