தாராபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2980205 Gowtham Sampath உடையது. (மின்)
No edit summary
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2980205 Gowtham Sampath உடையது. (மின்))
வரிசை 22: வரிசை 22:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''தாராபுரம்''' ([[ஆங்கிலம்]]:Dharapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது.திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஊர். மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருந்தது அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஈரோடு]]  மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட  
'''தாராபுரம்''' ([[ஆங்கிலம்]]:Dharapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] உள்ள [[தாராபுரம் வட்டம்]] மற்றும் [[தாராபுரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல்நிலை [[நகராட்சி]]யும் ஆகும். இந்நகரத்தில் [[அமராவதி ஆறு]] பாய்கிறது. மிகப் பழமையான நகரங்களில் ஒன்று.விவசாயம் நிறைந்த நகரம். மூன்று ஊராட்சி ஒன்றியங்களை கொண்டது. தாராபுரம் முதலில் [[கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருந்தது அதன்பின் புதிதாக உருவாக்கப்பட்ட [[ஈரோடு]]  மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. பின் 2009ல் புதிதாக உருவாக்கப்பட்ட  
[[திருப்பூர்]] மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
[[திருப்பூர்]] மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய வட்டம் தாராபுரம் வட்டமே (தாலுகா) ஆகும் (பரப்பளவில் பெரியது) தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்று இதில்  [[தாராபுரம்]] , [[காங்கேயம்]]  வட்டங்கள் இதில் அடங்கும்.காற்றாலைகள் மிகுந்த நகரம்.தென்னை,பனை மரங்கள் அதிகமாக காணப்படும் ஊராக திகழ்கிறது.தேங்காய் அதிக அளவில் சாகுபடி செய்யபடும் நகரங்களில் ஒன்று.

அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/107561" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி